For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முத்கல் கமிட்டியிடம் டோணி பொய்யான வாக்குமூலம் கொடுக்கவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் பிசிசிஐ

By Mathi

டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸின் தொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் கமிட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பொய்யான வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Dhoni has been wrongly vilified by media, tells BCCI to Supreme Court

ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பான முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கறிறிஞர் ஹரீஷ் சால்வே, முத்கல் கமிட்டி அறிக்கையானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்பதை விவரிக்கிறது. ஆனால் முத்கல் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்த கேப்டன் டோணியா, ஜாலிக்காகத்தான் பெட்டிங் கட்டினார் என்று முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் முத்கல் கமிட்டியிடம் டோணி அப்படி ஒரு வாக்குமூலமே தரவில்லை என்றும் ஹரீஷ் சால்வேதான் தவறான தகவலைத் தருகிறார். இதனால் ஊடகங்களும் டோணி பொய்யான வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Friday, March 28, 2014, 12:24 [IST]
Other articles published on Mar 28, 2014
English summary
The Board of Control for Cricket in India (BCCI) on Friday told the Supreme Court that Indian captain Mahendra Singh Dhoni has been wrongly vilified by media after the hearing on the Indian Premier League (IPL) 2013 spot-fixing and betting scandal hearing on March 27.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+