சாக்ஷி தோனியின் பிறந்தநாள் பார்ட்டி.. பார்ட்டியை பாட்டு பாடி சிறப்பித்த பண்டியா.. புகைப்படங்கள் இதோ
Recommended Video

சாக்ஷி தோனியின் பிறந்தநாள் பார்ட்டி, பாட்டு பாடி சிறப்பித்த பண்டியா- வீடியோ
மும்பை : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன் மனைவி சாக்ஷியின் பிறந்தநாளை மும்பையில் கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்தநாள் பார்ட்டியில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் இந்த பார்ட்டியில் ஹர்திக் பண்டியா மற்றும் ஷர்துல் தாக்குர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
ஹிந்தி பாடகர் ராகுல் வைத்யா
இந்த பார்ட்டியில் பிரபல ஹிந்தி பாடகர் ராகுல் வைத்யா கலந்து கொண்டு ஹிந்தி பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.
ஒரு நாள் முன்னாடியே பார்ட்டி
சாக்ஷிக்கு நவம்பர் 19 அன்று தான் பிறந்தநாள், எனினும் ஒரு நாள் முன்னதாகவே பார்ட்டி வைத்துள்ளனர்.
மகள் மனைவியுடன் தோனி
தன் மகள் மற்றும் மனைவியுடன் போஸ் கொடுக்கும் தோனி.
பண்டியா பாடிய பாட்டு
பிறந்தநாள் பாட்டு பாடிய சாக்ஷி, பண்டியா மற்றும் ராகுல் வைத்யா.
தோனி - பண்டியா போஸ்
நம்ம தல தோனி, ஹர்திக் பண்டியாவுடன் கொடுத்த சூப்பர் போஸ்.
Story first published: Monday, November 19, 2018, 12:02 [IST]
Other articles published on Nov 19, 2018


Click it and Unblock the Notifications