Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசானாலும், முடி நரைத்தாலும் டோணி எப்படி கும்முன்னு இருக்கார் தெரியுமா?

டெல்லி: கேப்டன் டோணி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

கேப்டன் டோணிக்கு வரும் ஜூலை மாதம் 7ம் தேதியுடன் 35 வயது ஆக உள்ளது. இத்தனை வயதானாலும் டோணி இன்னும் கும்மென்று உள்ளார். காரணம் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்கிறார்.

Dhoni's work out session! Here's how he is supremely fit even at 34

டோணி மைதானத்தில் ஓடும் வேகத்தை அவரது ரசிகர்கள் உசைன் போல்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள். டோணி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வரும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டோணி ஜிம்மில் எப்படி எல்லாம் ஒர்க்அவுட் செய்கிறார் என்பது பதிவாகியுள்ளது.

நீங்களும் அந்த வீடியோவை பாருங்க....

Story first published: Wednesday, June 15, 2016, 16:04 [IST]
Other articles published on Jun 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+