ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்து செல்பி எடுத்த டோணி.. ஷாக் கொடுத்த வீடியோ!

Posted By:
ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்த தோனி

டெல்லி: உயிரை பணயம் வைத்து டோணி செல்பி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த வீடியோவில் அவர் ஒரு கட்டிடத்தின் மேலே நிற்கிறார். டோணி சில நாட்களுக்கு பின் மீண்டும் இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங்

டோணி ஷாப்பிங் சென்ற மால் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை சுற்றி ரசிகர்கள் நிற்கும் போது, எல்லோருடனும் செல்பி எடுக்க வேண்டும் என்று மேலே சுவர் விளிம்பில் நின்று செல்பி எடுத்துள்ளார். மிகவும் தைரியமாக அவர் இந்த செல்பியை எடுத்துள்ளார்.

சூப்பர் டோணி

இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியுள்ளது. இவர் ''வாவ். ரசிகர்களுக்கான ஈடு செய்ய முடியாத அன்பு இது'' என்று டோணியை பாராட்டி இருக்கிறார்.

சூப்பர் பாஸ்

இவர் ''ஐயோ கடவுளே! இதுதான் ரசிகர்களுக்கான டோணி'' என்று சந்தோசமாக பாராட்டி இருக்கிறார்.

டான்ஸ் ஆடும் வீடியோ

இரண்டு நாள் முன்பு வெளியான டான்ஸ் ஆடும் வீடியோவும் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் அவர் நீளமான முடியுடன் காணப்படுகிறார்கள். ஆனாலும் அது போலி முடியாகும். அவர் பெண் போல உடை அணிந்துள்ளார். அவருக்கு அருகில் இருக்கும் பெண்ணும் அவரைப் போலவே உடை அணிந்து இருக்கிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni stunts to take a selfie becomes viral in social media.
Story first published: Sunday, March 18, 2018, 17:35 [IST]
Other articles published on Mar 18, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற