கடற்கரையில், ஒரு கவர்ச்சி போஸ்.. ! உள்ளாடை தெரிய போட்டோ ரிலீஸ் செய்த பிரபல வீரரின் மனைவி..!
மும்பை: கடற்கரையில் எடுக்கப்பட்ட கவர்ச்சிகர போட்டோவை தோனியின் மனைவி சாக்ஷி ரிலீஸ் செய்ய ஏகத்துக்கும் அது வைரலாகி இருக்கிறது.
இந்திய அணி முன்னணி வீரர் தல தோனி 2010ம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸிவா என்ற மகள் உள்ளார். தோனியை போன்றே அவரது மகளும், குடும்பமும் ஏகத்துக்கும் பிரபலம்.
தோனி எந்த நாட்டிற்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்றாலும், அவரை உற்சாகப்படுத்த மனைவி சாக்ஷி, செல்ல மகள் ஸிவா செல்வது வழக்கம். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்பொழுது வெளியாகும்.

போட்டோ, வீடியோ
உலக கோப்பை தொடரில் அவரது மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் ஹிட்டடித்தன. லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் அதை பகிர்ந்து தள்ளினர்.

விலகல்
உலக கோப்பை தொடர் முடிந்துவிட்டது. அதற்கு அடுத்த வந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார் தோனி. பின்னர் ராணுவ பயிற்சி மேற்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

வெளிநாடு
எந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை இதனால் தோனியின் மனைவி ஓய்வுக்காக வெளி நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். தோனியும் உடன் சென்றிருக்கிறாரா என்பது தெரியவில்லை.
இன்ஸ்டாகிராமில் பதிவு
தற்போது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து எடுத்த கவர்ச்சிகர போட்டோ ஒன்றை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படகு ஒன்றில் அவர் கண்ணாடி அணிந்து, வெள்ளை மற்றும் பிங்க் உடையுடன் உய்யாரமாக நின்று போஸ் கொடுக்கிறார்.

போட்டோ வைரல்
போட்டோவின் பின்னணியில் உயர்ந்த மலைகள் தெரிகின்றன. இது எந்த நாட்டில் இருந்த எடுக்கப்பட்ட போட்டோ என்பது தெரியவில்லை. ஆனாலும், தோனி மனைவியின் இந்த புகைப்படத்தை தோனியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என அவர்கள் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications