Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிரெஸ்சே இல்லாம விக்கெட் கீப்பிங்..! அந்த கிரிக்கெட் வீராங்கனைக்கு தைரியம் அதிகம்..! வைரலோ வைரல்..!

லண்டன்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் பிரபல வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

2006 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

England ace cricketer sarah taylor’s nude photo goes viral again

இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதாவது ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற விழிப்புணர்வுகளுக்கு சாரா டெய்லர் வெளியிட்ட போட்டோ மீண்டும் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணத்தையும் சாரா ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

இது தொடர்பாக சாரா டெய்லர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்றார்.

Story first published: Monday, August 19, 2019, 18:02 [IST]
Other articles published on Aug 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+