For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை ஆஷஸ் தொடரில் தட்டி தூக்க வெயிட்டிங்கில் இங்கிலாந்து.. அந்த வீரரும் சர்ப்ரைஸ் எண்ட்ரி

லண்டன்: பரபரப்பான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பலப்பரிட்சை நடத்தும் பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் வரும் 1ம் தேதி பர்மிங்ஹாமில் துவங்குகிறது. இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமான தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான்.

England announces 14 member squad for ashes test series

எனவே, முதல் போட்டியில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் உலக கோப்பை தொடரில் அசத்திய ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார்.

அதே நேரம், ஸ்டோக்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் காயத்தால் விலகியிருந்த இங்கிலாந்தின் அனுபவ ஆண்டர்சனும் அணியில் சேர்க்கப்பட்டார். முன்னதாக, இந்த தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் விவரம் (முதல் டெஸ்ட்): ஜோ ரூட் (கே), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டுவர்ட் பிராட், ராரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லே, ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Story first published: Saturday, July 27, 2019, 20:10 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
England announces 14 member squad for Ashes test series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+