Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள்.. கோஹ்லி தலைமையிலான அணியில் யுவராஜ்சிங்கிற்கு சான்ஸ்!

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), டோணி (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவராஜ்சிங், அஜிங்ய ரஹானே, பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

England series: India ODI, T20I squads announced; Virat Kohli named captain

டி20 அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), டோணி (விக்கெட் கீப்பர்), மந்தீப், ராகுல், யுவராஜ்சிங், ரெய்னா, ரிஷப், பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, சஹல், மனிஷ், பும்ரா, புவனேஸ்வர்குமார், நெக்ஹா.

முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்கான இந்திய அணி விவரம்: ஷிகர் தவான், மந்தீப், ராயுடு, யுவராஜ்சிங், டோணி, ஹர்த்திக் பாண்ட்யா, சாம்சன், குல்தீப் யாதவ், சஹல், நெக்ரா, மோகித், எஸ்.கவுல்.

ஜனவரி 15ம் தேதி முதல் ஒருநாள் போட்டி, புனேவில் நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ம் தேதிகளில் மும்பையில் இரு பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து பங்கேற்க உள்ளது.

மும்பையில் இந்திய தேர்வுக்குழு இன்று இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. யுவராஜ்சிங்கிற்கு கேப்டன் டோணி தடை போட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் கோஹ்லி ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட தொடங்கியதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 6, 2017, 16:37 [IST]
Other articles published on Jan 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+