Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்.. பென் ஸ்டோக்ஸ் அதிவேக சதம்.. புதிய கேப்டனின் புது அவதாரம்

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் ஓரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் விளாசி அசத்தியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தான் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையே, அப்புறம் எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

பென் ஸ்டோக்ஸ் அடித்தது டி20 போட்டியில் கூட அல்ல, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தான்.

England Test captain Ben stokes Hit 5 sixes in a over

வொஸ்டுஸ்சைர், டுர்ஹம் அணிக்கு இடையிலான கவுண்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் 2ஆம் நாள் ஆட்டத்தில் டுர்ஹம் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ், டி20 போட்டியில் விளையாடியது போல் அதிரடி காட்டினார்.

குறிப்பாக 18 வயது சுழற்பந்துவீச்சாளர் ஜோஸ் பேக்கர் வீசிய ஒரே ஓவரில் 34 ரன்களை பென் ஸ்டோக்ஸ் விளாசினார். இதில், தொடர்ந்து 5 சிக்சரும், 6வது பந்தில் ஜஸ்ட் மஸ்சாகி ஒரு பவுண்டரியும் விளாசினார். இதன் மூலஙம பென் ஸ்டோக்ஸ் 64 பந்துகளில் சதம் விளாசினார்.

மதிய நேர உணவு இடைவேளையின் போது ஸ்டோக்ஸ் 82 பந்துகளில் 147 ரன்கள் விளாசினார். இதில் 15 இமாலய சிக்சர்களும் அடங்கும். இதில் அவர் கடைசியாக அடித்த 84 ரன்கள் 25 பந்தில் வந்தது. இங்கிலாந்து கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் விளையாடும் முதல் தொழில்முறை போட்டி இது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வரும் 2ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

England Test captain Ben stokes Hit 5 sixes in a over ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்.. பென் ஸ்டோக்ஸ் அதிவேக சதம்.. புதிய கேப்டனின் புது அவதாரம்

ஜோஸ் பேக்கர் வீசிய ஒரே ஓவரில் 34 ரன்களை பென் ஸ்டோக்ஸ் விளாசினார். இதில், தொடர்ந்து 5 சிக்சரும், 6வது பந்தில் ஜஸ்ட் மஸ்சாகி ஒரு பவுண்டரியும் விளாசினார். இதன் மூலஙம பென் ஸ்டோக்ஸ் 64 பந்துகளில் சதம் விளாசினார்.

Story first published: Friday, May 6, 2022, 19:06 [IST]
Other articles published on May 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+