Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'மீ டூ'... ரசிகர்களுக்கு விராட் கோலியின் பதில்... வைரலான ஆக்ஷன்.. நடந்தது என்ன?

சிட்னி : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த போட்டியின்போது ரசிகர்களுக்கு கேப்டன் விராட் தனது ஆக்ஷன் மூலம் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Fans show We Miss You Dhoni Placard, Virat Kohli’s Response Goes Viral

ரசிகர்கள் மிஸ் யூ தோனி என்ற பேனருடன் மைதானத்தில் உற்சாகமாக குரல் கொடுத்த நிலையில், அதற்கு விராட் கோலி 'மீ டூ' என்று ஆக்ஷனிலேயே பதிலளித்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று முழுமையாக தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிட்னயில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியை மிஸ் செய்வதாக ரசிகர்கள் பேனருடன் குரல் கொடுத்தனர். இதையடுத்து கேப்டன் விராட் கோலியும் ஆக்ஷனில் தானும் தோனியை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 8, 2020, 17:03 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+