For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி அணிக்கு அப்புறம் நாங்க தான் கெத்து… மும்பைக்கு எதிராக அந்த சாதனை படைத்த ராஜஸ்தான்

மும்பை: சென்னை அணிக்கு அடுத்து, ராஜஸ்தான் அணி மட்டுமே மும்பை அணியை தொடர்ந்து 4 போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 36வது போட்டி ஜெய்பூரில் நடந்தது. அந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

1
45912

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது.

163 ரன்கள் இலக்கு

163 ரன்கள் இலக்கு

டி காக் 47 பந்துகளை 65 ரன்களை அடித்தார், சூரியகுமார் யாதவ் 34 ரன்களை அடித்தார். அதனால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயித்தது மும்பை அணி.

ஆட்ட நாயகன் ஸ்மித்

ஆட்ட நாயகன் ஸ்மித்

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்தது. கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 59 ரன்களை அடித்தார். ரியான் 43 ரன்களை அடித்தார். அதனால் ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் சாதனை

ராஜஸ்தான் சாதனை

இந்த வெற்றியின் வழியாக... ராஜஸ்தான் ஒரு சாதனையை செய்திருக்கிறது. அதாவது... சென்னை அணிக்கு அடுத்து ராஜஸ்தான் அணி மட்டுமே மும்பை அணியை தொடர்ந்து 4 போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்த அணியாக தற்போது முத்திரை பதித்துள்ளது.

வெற்றிகள் விவரம்

வெற்றிகள் விவரம்

2018 RR vs MI : ஜெய்ப்பூர் போட்டி - 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி 2018 RR vs MI : மும்பை போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி 2019 RR vs MI : மும்பை போட்டி - 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி 2019 RR vs MI : ஜெய்ப்பூர் போட்டி - 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

4 முறை வெற்றி

4 முறை வெற்றி

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் மும்பைக்கு எதிராக 2 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. மேலும் கடந்தாண்டும் மும்பையை 2 போட்டிகளில் வென்றது.

Story first published: Saturday, April 20, 2019, 22:54 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
Following csk, rajasthan made a record of 4 games victory against mumbai indians in 2019 ipl
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+