Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை டி20: கோதாவில் குதிக்கப்போகும் வீரர்கள் இவர்கள்தான்

டாக்கா: ஆசிய கோப்பை டி20 தொடர் பிப்ரவரி 24ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இலங்கையை தவிர்த்து பிற அணிகள் தங்கள் அணி வீரர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.

ஆசிய கோப்பை போட்டி முதல் முறையாக 50 ஓவர் நடைமுறையில் இருந்து மாற்றப்பட்டு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட உள்ளது.

Full list of squads for Asia Cup Twenty20 2016 in Bangladesh

இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் நேரடியாக இந்த தொடரில் ஆட தகுதியுடையவையாகும். ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தகுதி சுற்றில் ஆட உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பையில் ஆட தகுதி பெறும்.

நாளைமறுநாள், அதாவது பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதிவரை தகுதி போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசிய கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதிவரை நடைபெற உள்ளது.

அணிகள் விவரம் வருமாறு:

இந்தியா

இந்தியா

மகேந்திரசிங் டோணி (கேப்டன்&விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, யுவராஜ்சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்த்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா, அஜிங்ய ரஹானே, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, பவன் நேகி.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

சாகித் அப்ரிடி (கேப்டன்), முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), இம்மத் வாசிம், அன்வர் அலி, பாபர் அசாம், முகமது நவாஸ், முகமது அமிர், இப்திகார் அகமது, முகமது இர்பான், ருமான் ராயீஸ், வகாப் ரியாஸ், குர்ரம் மன்சூர்.

வங்கதேசம்

வங்கதேசம்

மஷ்ரபே மொர்டசா (கேப்டன்) முஸ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), சாகிப் அல் ஹசன், இம்ருல் கயேஸ், முகமது மிதுன், மஹ்மதுல்லா, சவும்யா சர்கார், சப்பிர் ரஹ்மான், நாசிர் ஹொசைன், முஸ்தபிகுர் ஹர்மான், அல்-அமின் ஹொசைன், டஸ்கின் அகமது, அராபத் சன்னி, அபு ஹிடர், நூருல் ஹசன்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

அஸ்கர் ஸ்டானிக்சாய் (கேப்டன்) முகமது சசாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜட்ரான், உஸ்மான் ஹானி, முகமது நபி, கரிம் சதிக், சபிகுல்லா, ரஷித் கான், அமிர் ஹம்சா, தவ்லத் ஜட்ரான், ஷபூர் ஜட்ரான், குல்பதின் நாயிப், சமியுல்லா ஷென்வாரி, நஜிபுல்லா ஜட்ரான், யாமின் அமட்சாய்.

ஹாங்ஹாங்

ஹாங்ஹாங்

தன்விர் அப்சல் (கேப்டன்), கிறிஸ்டோபர் கார்டர் (விக்கெட் கீப்பர்), ஆயிசாஸ் கான், அன்ஷை ராத், பாபர் ஹயத், மார்க் சப்மேன், ஹசீப் அம்ஜத், அடில் மெக்மூத், நதீம் அகமது, நிசாகத் கான், கின்சிட் ஷா, நினாட் ஷா, தன்வீர் அகமது, வகாஸ் பர்கத், வகாஸ் கான்.

ஓமன்

ஓமன்

சுல்தான் அகமது (கேப்டன்-விக்கெட் கீப்பர்), அமிர் கலீம், ஆகிப் சுலேரி, அட்னன் இலியாஸ், அமிர் அலி, முனிஸ் அன்சாரி, பிலால் கான், ஜதீந்தர் சிங், அஜய் லால்சட்டா, மெக்ரான் கான், ராஜேஷ்குமார் ரன்புரா, சுப்யான் மெக்மூத், வைபவ் வாடேகோன்கார், ஜீஸ்கான் மசூத், ஜீஸ்கான் சித்திக்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அம்ஜத் ஜாவித் (கேப்டன்), முகமது கலீம், ரோகன் முஸ்தபா, ஷைமான் அன்வர், முகமது ஷசாத், ஸ்வப்னில் பாட்டில் (துணை கேப்டன்-விக்கெட் கீப்பர்), உஸ்மான் முஸ்தாக், அகமது ரசா, ஜாகீர் மசூத், முகமது நவீத், பர்கான் அகமது, காதர் அகமது, முகமது உஸ்மான், பகத் தாரிக், சக்லைன் ஹைதர்.

Story first published: Wednesday, February 17, 2016, 16:36 [IST]
Other articles published on Feb 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+