மும்பை: 9-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது.
9-வது ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 51 நாட்களில் 60 போட்டிகள் நடைபெற உள்ளன.

ஏப்ரல் 9-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் மோதுகிறது.
9-வது ஐபிஎல் போட்டி முழு அட்டவணை விவரம்:
போட்டி-1: ஏப். 9 (சனிக்கிழமை) இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ்- ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் (வான்கடே மைதானம், மும்பை)
போட்டி 2: ஏப்ரல் 10 (ஞாயிறு) இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் (ஈடன் மைதானம், கொல்கத்தா)
போட்டி 3: ஏப்ரல் 11 (திங்கள்கிழமை) இரவு 8 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் (பிசிஏ மைதானம், மொஹாலி)
போட்டி 4: ஏப்ரல் 12 (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூர்)
போட்டி 5: ஏப்ரல் 13 (புதன்கிழமை) இரவு 8 மணி: கொல்கத்தா- மும்பை (ஈடன் மைதானம், கொல்கத்தா)
போட்டி 6: ஏப்ரல் 14 (வியாழக்கிழமை) இரவு 8 மணி: குஜராத்- புனே (சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், ராஜ்கோட்)
போட்டி 7: ஏப்ரல் 15 (வெள்ளி) இரவு 8: டெல்லி- பஞ்சாப் (கோட்லா மைதானம், டெல்லி)
போட்டி 8: ஏப்ரல் 16 (சனிக்கிழமை) மாலை 4: ஹைதராபாத்- கொல்கத்தா ( ராஜிவ்காந்தி மைதானம், ஹைதராபாத்)
போட்டி 9: இரவு 8; மும்பை- குஜராத் ( வான்கடே மைதானம், மும்பை)
போட்டி 10: ஏப்ரல் 17 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4: பஞ்சாப்- புனே (பிசிஏ மைதானம், மொஹாலி)
போட்டி 11: இரவு 8 - பெங்களூர்- டெல்லி (சின்னசாமி மைதானம், பெங்களூரு)
போட்டி: 12 ஏப்ரல் 18 (திங்கள்கிழமை) இரவு 8: ஹைதராபாத்- மும்பை(ராஜிவ் மைதானம், ஹைதராபாத்)
போட்டி 13: ஏப்ரல் 19 (செவ்வாய்க்கிழமை) இரவு 8: பஞ்சாப்- கொல்கத்தா (மொஹாலி)
போட்டி 14: ஏப்ரல் 20 (புதன்) இரவு 8: மும்பை- பெங்களூரு (வான்கடே மைதானம், மும்பை)
போட்டி 15: ஏப்ரல் 21 (வியாழக்கிழமை) இரவு 8: குஜராத்- ஹைதராபாத்( ராஜ்கோட் மைதானம்)
போட்டி 16: ஏப்ரல் 22 (வெள்ளி) இரவு 8: புனே- பெங்களூர் (புனே மைதானம்)
போட்டி 17: ஏப்ரல் 23 (சனிக்கிழமை) மாலை 4 : டெல்லி- மும்பை (டெல்லி மைதானம்)
போட்டி 18 இரவு 8: ஹைதராபாத்- பஞ்சாப் (ஹைதராபாத் மைதானம்)
போட்டி 19: ஏப்ரல் 24 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 : குஜராத்- பெங்களூர் (ராஜ்கோட் மைதானம்)
போட்டி 20: இரவு 8: புனே- கொல்கத்தா (புனே மைதானம்)
போட்டி 21: ஏப்ரல் 25 (திங்கள்கிழமை) இரவு 8: பஞ்சாப்- மும்பை (மொஹாலிமைதானம்)
போட்டி 22: ஏப்ரல் 26 (செவ்வாய்) இரவு 8: ஹைதராபாத்- புனே (ஹைதராபாத் மைதானம்)
போட்டி 23: ஏப்ரல் 27 (புதன்கிழமை) இரவு 8: டெல்லி- குஜராத் ( டெல்லி மைதானம்)
போட்டி 24: ஏப்ரல் 28 (வியாழக்கிழமை) இரவு 8: மும்பை- கொல்கத்தா (மும்பை வான்கடே மைதானம்)
போட்டி 25: ஏப்ரல் 29 (வெள்ளி) இரவு 8: புனே- குஜராத் (புனே எம்சிஏ மைதானம்)
போட்டி 26: ஏப். 30 (சனிக்கிழமை) மாலை 4: டெல்லி- குஜராத் (கோட்லா மைதானம், டெல்லி)
போட்டி 27: இரவு 8 மணி: ஹைதராபாத்- பெங்களூர் (ஹைதராபாத் மைதானம்)
போட்டி 28: மே 1 (ஞாயிறு) மாலை 4: குஜராத்- பஞ்சாப் (ராஜ்கோட் மைதானம்)
போட்டி 29: இரவு 8 மணி: புனே- மும்பை (புனே மைதானம்)
போட்டி 30: மே 2 (திங்கள்கிழமை) இரவு 8 மணி: பெங்களூர்- கொல்கத்தா (பெங்களூரு மைதானம்)
போட்டி 31: மே 3 (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி: குஜராத்- டெல்லி (ராஜ்கோட் மைதானம்)
போட்டி 32: மே 4 (புதன்கிழமை) இரவு 8 மணி: கொல்கத்தா- பஞ்சாப் (ஈடன் மைதானம், கொல்கத்தா)
போட்டி 33: மே 5 (வியாழக்கிழமை) இரவு 8 மணி: டெல்லி- புனே (டெல்லி மைதானம்)
போட்டி 34: மே 6 (வெள்ளி) இரவு 8: ஹைதராபாத்- குஜராத் (ஹைதராபாத் மைதானம்)
போட்டி 35: மே 7 (சனிக்கிழமை) மாலை 4: பெங்களூரு- புனே (பெங்களூரு மைதானம்)
போட்டி 36: இரவு8 மணி: பஞ்சாப்- டெல்லி (நாக்பூர் மைதானம்)
போட்டி 37: மே 8 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 : மும்பை- ஹைதராபாத் (மும்பை மைதானம்)
போட்டி 38: இரவு 8 : கொல்கத்தா- குஜராத் (ஈடன் மைதானம், கொல்கத்தா)
போட்டி 39: மே 9: (திங்கள்கிழமை) இரவு 8: பஞ்சாப்- பெங்களூரு ( நாக்பூர் மைதானம்)
போட்டி 40: மே 10 - (செவ்வாய்க்கிழமை) புனே- ஹைதராபாத் (புனே மைதானம்)
போட்டி 41: மே 11- (புதன்) இரவு 8: பெங்களூர்- மும்பை ( பெங்களூரு மைதானம்)
போட்டி 42: மே 12 (வியாழக்கிழமை) இரவு 8: ஹைதராபாத் - டெல்லி (ஹைதராபாத் மைதானம்)
போட்டி 43: மே 13 (வெள்ளி) இரவு 8: மும்பை- பஞ்சாப் (வான்கடே மைதானம், மும்பை)
போட்டி 44: மே 14 (சனிக்கிழமை) மாலை 4: பெங்களூர்- குஜராத் (பெங்களூரு மைதானம்)
போட்டி 45: இரவு 8: கொல்கத்தா- புனே (ஈடன் மைதானம், கொல்கத்தா)
போட்டி 46: மே 15 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4: மும்பை- டெல்லி (மும்பை மைதானம்)
போட்டி 47: இரவு 8 : பஞ்சாப்- ஹைதராபாத் (நாக்பூர் மைதானம்)
போட்டி 48: மே 16: (திங்கள்கிழமை) இரவு 8: கொல்கத்தா - பெங்களூர் (கொல்கத்தா மைதானம்)
போட்டி 49: மே 17: (செவ்வாய்க்கிழமை) புனே- டெல்லி (புனே மைதானம்)
போட்டி 50: மே 18 (புதன்) இரவு 8: பெங்களூரு- பஞ்சாப் (பெங்களூரு மைதானம்)
போட்டி 51: மே 19 (வியாழக்கிழமை) இரவு 8 : குஜராத்- கொல்கத்தா (முடிவு செய்யப்படவில்லை)
போட்டி 52: மே 20 (வெள்ளி) இரவு 8: டெல்லி- ஹைதராபாத் (ராய்ப்பூர் மைதானம்)
போட்டி 53: மே 21 (சனிக்கிழமை) மாலை 4: புனே- பஞ்சாப் (புனே மைதானம்)
போட்டி 54: இரவு 8 : குஜராத்- மும்பை (மைதானம் முடிவு செய்யப்படவில்லை)
போட்டி 55: மே 22 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 : கொல்கத்தா- ஹைதராபாத் (கொல்கத்தா மைதானம்)
போட்டி 56: இரவு 8: டெல்லி - பெங்களூரு (ராய்ப்பூர் மைதானம்)
மே 23 (திங்கள்கிழமை) போட்டிகள் இல்லை
போட்டி 57: மே 24 (செவ்வாய்க்கிழமை) இரவு 8 காலிறுதி-1 போட்டிகள் (பெங்களூர் மைதானம்)
போட்டி 58: மே 25 (புதன்கிழமை) தகுதிச் சுற்று- புனே மைதானம்
மே 26 (வியாழக்கிழமை) ஓய்வு நாள்
போட்டி 59: மே 27 (வெள்ளிக்கிழமை) இரவு 8: காலிறுதி-2 போட்டிகள் (புனே மைதானம்)
மே 28 (சனிக்கிழமை) ஓய்வு நாள்
போட்டி 60: மே 29 (ஞாயிறு) இரவு 8 மணி இறுதிப் போட்டிகள் (மும்பை வான்கடே மைதானம்)
(போட்டி அட்டவணை மாறுதலுக்குரியது)