Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் இந்திய அணியில் கம்பீர்... இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்!

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பீருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாகீர்கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் பாட்டீல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு மும்பையில் இன்று கூடி அடுத்த மாதம் 26ம்தேதி இங்கிலாந்தில் அந்த நாட்டுக்கு எதிராக நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தனர்.

Gambhir returns to Test squad, Zaheer dropped for England tour

தேர்வு செய்யப்பட்ட அணி விவரம்: டோணி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), முரளி விஜய், ஷிகார் தவான், கவுதம் கம்பீர், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்யா ரகானே, ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, ஈஸ்வர் பாண்டே, இஷாந்த் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், விருத்தமான் ஷா, பங்கஜ் சிங்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு பரிசாக இந்திய அணியில் கம்பீருக்கு இடம் கிடைத்துள்ளது. கம்பீர் கடைசியாக கடந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 28, 2014, 18:37 [IST]
Other articles published on May 28, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+