லக்ஷ்மன் 281 ரன்கள் அடித்து என்னை காப்பாற்றினார்.. உண்மையை சொன்ன கங்குலி
கொல்கத்தா : விவிஎஸ் லக்ஷ்மன் அடித்த 281 ரன்கள் தான் தன் கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியது என கூறியுள்ளார் கங்குலி.
விவிஎஸ் லக்ஷ்மன் தன் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் கங்குலி கலந்து கொண்டு பேசினார். அப்போது தான் லக்ஷ்மனின் 281 ரன்கள் தனக்கு எந்த அளவு உதவியது என்பது குறித்து கூறினார்.
{photo-feature}
Story first published: Thursday, December 13, 2018, 14:56 [IST]
Other articles published on Dec 13, 2018


Click it and Unblock the Notifications