Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேரை போட்டு உதைத்த கம்பீருக்கு அபராதம்.... அப்படியே கோஹ்லிக்கும் ஒரு ஃபைன்!

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான மோதலின்போது வீரர்கள் இருந்த இடத்தில் அமர்ந்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கெளதம் கம்பீர் கோபத்தில் சேரைப் போட்டு உதைத்து அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கம்பீருக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கும் ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

{photo-feature}

Story first published: Wednesday, May 4, 2016, 13:39 [IST]
Other articles published on May 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+