Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழின் நம்பர் 1 விளையாட்டு செய்தி தளம் Mykhel Tamil! உரக்கச் சொன்ன கூகுள் ஜெமினி AI

சென்னை : கூகுள் நிறுவனத்தின் செயற்கை அறிவு செயலியான ஜெமினி (Gemini AI Chatbox), தமிழின் சிறந்த விளையாட்டு செய்தி தளம் எது என்ற கேள்விக்கு மைகேல் தமிழ் (Mykhel - Tamil) தளத்தை தேர்வு செய்துள்ளது.

சாட் ஜிபிடி (Chatgpt) என்ற செயற்கை அறிவு செயலிக்கு போட்டியாக கூகுள் ஜெமினி என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. அது இணையத்தில் இருந்து தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறது.

அதன் அடிப்படையில் அதனிடம் தமிழின் சிறந்த விளையாட்டு செய்தி தளம் எது என்ற கேள்வியை நாம் ஜெமினியிடம் கேட்ட போது, ஐந்து தளங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி கூறியது. அதில் முதல் இடத்தை பிடித்துள்ளது நமது மைகேல் தமிழ் (Mykhel - Tamil) இணையதளம்.

Gemini AI : Best Sports site in Tamil - Gemini chose Mykhel Tamil

ஜெமினி ஏன் மைகேல் தமிழ் தளத்தை, சிறந்த விளையாட்டு செய்தி தளமாக தேர்வு செய்து இருக்கிறது என்பதற்கான காரணத்தையும் கேட்டோம். அதற்கு பிரபலமான கிரிக்கெட், கால்பந்து ஆகிய விளையாட்டுக்கள் மட்டுமின்றி கபடி, பாட்மிண்டன் போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் குறித்த செய்திகளை மைகேல் தமிழ் தளம் அளிப்பதாக கூறி இருக்கிறது.

மேலும், விளையாட்டு செய்திகளை ஒரே மாதிரியாக அளிக்காமல் செய்திகள், போட்டிக்கு பிந்தைய அலசல்கள், ஸ்கோர், போட்டி அட்டவணை, போட்டி முடிவுகள் என பல்வேறு விதங்களில் செய்திகளை அளிப்பதால் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு செய்திகளை படிக்க எளிதாக இருக்கிறது என கூறி இருக்கிறது.

மேலும், செய்திகளை அப்படியே அளிக்காமல் சுவாரசியமாகவும் அளிக்கிறார்கள் எனவும், அதனால் விளையாட்டு செய்திகளை படிப்பவர்களுக்கு சிறந்த அனுபவமாகவும் இருப்பதாக கூறி இருக்கிறது. மேலும், மைகேல் செய்தி தளம் செய்திகளை எளிதாக படிப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது எனவும் கூறி இருக்கிறது ஜெமினி.

ஆக, எங்களின் மைகேல் தமிழ் (Mykhel - Tamil) தளத்தை பற்றி கூகுள் ஜெமினி தன்னிடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளது. எங்களின் இத்தனை ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாக இதை எடுத்துக் கொள்கிறோம்.

Story first published: Thursday, February 29, 2024, 18:02 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+