Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்: கோஹ்லி, பின்னியை வைத்து ஆட்டோ ஓட்டிய 'பஜ்ஜி'

கொழும்பு: இலங்கையில் சக வீரர்கள் கோஹ்லி மற்றும் ஸ்டூவர்ட் பின்னியை வைத்து ஆட்டோ ஓட்டியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை வீரர் குமார் சங்ககாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவருக்கு கோஹ்லி தனது கையெழுத்திட்ட டி சர்ட்டை பரிசாக அளித்தார்.

ஆட்டோ

ஆட்டோ

கொழும்பு நகரில் கோஹ்லி மற்றும் ஸ்டூவர்ட் பின்னியை வைத்து ஹர்பஜன் சிங் ஆட்டோ ஓட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டக் டக் சவாரி

கொழும்பில் கோஹ்லி மற்றும் பின்னியுடன் டக் டக் சவாரி என்று தான் ஆட்டோ ஓட்டியது பற்றி ஹர்ஜன் ட்வீட் செய்துள்ளார்.

ஜான்ட்டி ரோட்ஸ்

@harbhajan_singh @BCCI @imVkohli கடந்த ஐபிஎல் போட்டிகளின்போது நாம் நெட்டில் டிரைவ் செய்தது நல்லதாகிவிட்டது- திறமையான டிரவைர் என்று ஹர்பஜனை ட்விட்டர் மூலம் பாராட்டியுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்ட்டி ரோட்ஸ்

நன்றி

ஹாஹாஹா ஜான்ட்டி. டிரைவ் செய்யும் கலையை உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். நன்றி ஜான்ட்டி என்று ஹர்பஜன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 26, 2015, 12:57 [IST]
Other articles published on Aug 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+