For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடப்பு சாம்பியனை ஓடவிட்ட டெல்லி.. மற்ற அணி பிளேஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைப்பேன்.. தெறிக்கும் மீம்ஸ்

மும்பை : ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது விறுவிறுப்பாக உள்ளது. 12 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஐந்து அணிகள் 10 புள்ளிகள் உடன் மும்பை அணி 8 புள்ளிகளுடனும் மற்ற மூன்று அணிகள் 6 புள்ளிகளுடன் உள்ளது.

இதனால் அனைத்து அணிகளுக்குமே பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது. டெல்லி அணி ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பு முடிந்துவிடும். இதனால் சீசன் தொடக்கத்தில் தடுமாறிய டெல்லி அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது.

Hilarious memes fest by fans trolls defending champion Gujarat for losing the DC match

டெல்லி அணியின் இந்த அபார மாற்றத்தால் மற்ற அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கலாய்க்கும் விதமாக அதான் பிளே ஆப் போகமாட்டீர்களா. அப்புறம் ஏன் அப்படி விளையாடுற அப்படின்னு வடிவேலுக்கு கேட்பதும் போலவும், அதற்கு நான் சும்மா போக மாட்டேன் மற்ற அணிகளின் பிளே ஆப் வாய்ப்பை பறித்து விட்டு தான் போவேன் என்று பதில் சொல்வதும் போதும் மீம் போட்டு இருக்கிறார்கள்.

Hilarious memes fest by fans trolls defending champion Gujarat for losing the DC match

இன்றைய ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் இருத்தது. சீனியர் வீரர்கள் தான் குஜராத் அணியின் சார்பாக களமிறங்கிய முகமது சமி நான்கு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் டெல்லிய அணி 23 ஆண்டுகளுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை கலாய்க்கும் விதமாக சிறுவர்களை காரில் அழைத்துச் செல்லும்போது சிறுவர்கள் பயந்து பதறும் வீடியோவை டெம்ப்ளட்டாக பயன்படுத்தி நெட்டிசன்கள் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

Hilarious memes fest by fans trolls defending champion Gujarat for losing the DC match

ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த பட்ச ஸ்கோர் என்றால் அது பெங்களூர் அணி அடித்த 49 ரன்கள் தான். இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 23 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த சாதனை இன்று பறிபோய் விடும் என எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் டெல்லி அணி அபாரமாக விளையாடி 13 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. இதனை கிண்டல் செய்யும் விதமாக ரசிகர்கள் ஏன் திமிங்களம், இவ்வளவு கேவலமா விளையாடியும் எல்லாரும் 49 ரன்கள் கிராஸ் பண்ணிட்றாங்க நீ மட்டும் எப்படி 49 அடிச்சே என ஆர் சி பி ஐ கேட்பது போலவும் மீம் போட்டு இருக்கிறார்கள்.

Hilarious memes fest by fans trolls defending champion Gujarat for losing the DC match

இன்று ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றதற்கு இஷாந்த் சர்மாவின் இறுதி ஓவர் தான் காரணம். குஜராத் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ராகுல் திவாத்தியா விக்கெட்டை வீழ்த்தினார். இதனை மெய்சிலிர்க்கும் விதமாக காசிமேடு ஆதிடா என சிவாஜி வில்லன் சொல்வது போல் CB series இசாந்த் சர்மாடா பழைய ரெக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்துப் பாரு என இஷாந்த் சொல்வது போல் மீம் கிரியேட்டர்கள் பாராட்டிருக்கிறார்கள்.

Hilarious memes fest by fans trolls defending champion Gujarat for losing the DC match

லக்னோவில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் எல் எஸ் ஜி அணியும் மோதுகிறது. இதில் லக்னோ ஆடுகளத்தில் 108 ரண்களில் அந்த அணியை ஆர் சி பி சுருட்டியது. இதை பார்த்த தோனி நாளைக்கு அவங்களையும் நீ நூறு ரன்குள்ள அவுட்டாக்கனும் என்று சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை வற்புறுத்துவது போல் வடிவேலு விவேக் காமெடி போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

Story first published: Wednesday, May 3, 2023, 7:06 [IST]
Other articles published on May 3, 2023
English summary
Hilarious memes fest by fans trolls defending champion Gujarat for losing the DC match நடப்பு சாம்பியனை ஓடவிட்ட டெல்லி.. மற்ற அணி பிளேஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைப்பேன்.. தெறிக்கும் மீம்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+