வெளிநாடுகளிலும் விக்கெட் வீழ்த்துவேன்.. அஸ்வின் உறுதி
டெல்லி: உள்ளூரில் மட்டும்தான் சிறப்பாக பந்து வீசுகிறார். வெளிநாடுகளில் விக்கெட் வீழ்த்துவதில்ல என்ற பெயர் விரைவில் மறையும் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் கூறியுள்ளார்.
விரைவில் தனது விக்கெட் வேட்டை வெளிநாடுகளிலும் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடைசியாக போன டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் அஸ்வின் 12 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இருப்பினும் இதை விட சிறப்பாக எதிர்காலத்தில் தான் செயல்படுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
Story first published: Friday, July 17, 2015, 6:35 [IST]
Other articles published on Jul 17, 2015


Click it and Unblock the Notifications