Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அட்டவணை- முதல் போட்டியே இந்தியாவுக்கு தான்.. பாக். எதிரான போட்டி எப்போது?

லாகூர் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இறுதி கட்ட ஏற்பாடுகளை ஐசிசி மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுமா இல்லையா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனால் இந்தியா போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுமா இல்லை,வெளிநாடுகளில் நடைபெறுமா என்ற குழப்பம் இருக்கிறது. இந்த தருணத்தில் ஐசிசி குழு ஒன்று நவம்பர் 10ஆம் தேதி லாகூருக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்காணிக்க உள்ளது.

champions trophy ct 2025 india cricket team pakistan 2025

அதன் பிறகு நவம்பர் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிகிறது. தற்போது உத்தேச அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய அணி குரூப் ஏ வில் பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துடன் இடம்பெற்றிருக்கிறது.

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தை இந்தியா வங்கதேசத்துடன் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி லாகூரில் மோதுகிறது. அதன் பிறகு மீண்டும் நாகூரில் பிப்ரவரி 23ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி மார்ச் ஒன்றாம் தேதி பாகிஸ்தானை மீண்டும் லாகூரில் பலபரிட்சை நடத்துகின்றது.

மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது இதில் மார்ச் 10ஆம் தேதி ரிசல்ட் டேவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ராகுல் பண்டியில் மார்ச் 5, 6 ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. ஒருவேளை மத்திய அரசு பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்றால் இந்த அட்டவணை மாற்றப்படும்.தற்போது உத்தேச அட்டவணையை பார்க்கலாம்.

பிப்ரவரி 19 நியூசிலாந்து vs பாகிஸ்தான் கராச்சி
பிப்ரவரி 20 பங்களாதேஷ் vs இந்தியா லாகூர்
பிப்ரவரி 21 ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா கராச்சி
பிப்ரவரி 22 ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து லாகூர்
பிப்ரவரி 23 நியூசிலாந்து vs இந்தியா லாகூர்
பிப்ரவரி 24 பாகிஸ்தான் vs பங்களாதேஷ் ராவல்பிண்டி
பிப்ரவரி 25 ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து லாகூர்

பிப்ரவரி 26 ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா ராவல்பிண்டி
பிப்ரவரி 27 பங்களாதேஷ் vs நியூசிலாந்து லாகூர்
பிப்ரவரி 28 ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா ராவல்பிண்டி
மார்ச் 1 பாகிஸ்தான் vs இந்தியா லாகூர்
மார்ச் 2 தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து ராவல்பிண்டி
மார்ச் 5 அரையிறுதி: TBC vs TBC கராச்சி
மார்ச் 6 அரையிறுதி: TBC vs TBC ராவல்பிண்டி
மார்ச் 9 இறுதி: TBC vs TBC லாகூர்

Story first published: Wednesday, November 6, 2024, 19:04 [IST]
Other articles published on Nov 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+