ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா Head to Head in ODI World Cup
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இதுவரை 8 உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 8 போட்டிகளில் , ஆஸ்திரேலியா 4 முறை வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டையில் முடிந்துள்ளன. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்கள் 377, தென் ஆப்பிரிக்கா அடித்த அதிகபட்ச ரன்கள் 325. அதே போல, 149 ரன்கள் தான் தென் ஆப்பிரிக்கா அடித்த குறைந்தபட்ச ரன்கள், 153 ரன்கள் ஆஸ்திரேலியா அடித்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.