
எந்தெந்த அணிகள்
11வது உலகக் கோப்பைப் போட்டித் தொடரான இதில் நடப்புச் சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கியஅரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி முகம்மது நபி தலைமையில் போட்டியில் பங்கேற்கிறது. இந்த அணியின் இதர வீரர்கள்: நவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஸ்டானிக்ஸாய், சைமுல்லா ஷென்வாரி, அப்சர் சசாய் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஜர்தான், நசீர் ஜமால், மீர்வைஸ் அஷ்ரப், குல்பதின் நயீப், ஹமீத் ஹசன், ஷபூர் சர்தான், தவ்லத் சத்ரான், அப்தாப் ஆலம், ஜாவேத் அகமதி, உஸ்மான் கனி.

ஆஸ்திரேலியா
மைக்கேல் கிளார்க் தலைமைில் ஆஸ்திரேலியா களம் காண்கிறது. அணியின் இதர வீரர்கள்: ஜார்ஜ் பெய்லி, டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஷான் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், பிராட் ஹாடின், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், ஜேம்ஸ் பால்க்னர், மிட்சல் ஜான்சன், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸல்வுட், பாட் கமின்ஸ், ஜேவியர் டோஹர்த்தி

வங்கதேசம்
வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரப் மொர்தஸா. இதர வீரர்கள்: தமீம் இக்பால், அனாமுல் ஹக், சோம்யா சர்க்கார், மொமிமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகர் ரஹீம், மெகமதுல்லா, நசீர் ஹூசேன், சபீர் ரஹ்மான், டஸ்கின் அகமது, அல் அமீன் ஹூசேன், ரூபல் ஹூசேன், அராபத் சன்னி, தைஜுல் இஸ்லாம்.

இங்கிலாந்து
இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி வருகிறது. இதர வீரர்கள்: மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ்,இயான் பெல், ரவி போபரா, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜாோர்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்லர், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

இந்தியா
கேப்டன் எம்.எஸ்.டோணி. இதர வீரர்கள்: ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகம்மது சமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஸ்டூவர்ட் பின்னி.

அயர்லாந்து
கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்ட்.இதர வீரர்கள்: ஆண்ட்ரூ பால்பிர்னி, பீட்டர் சேஸ், அலெக்ஸ் குசக், ஜார்ஜ் டாக்ரெல், எட் ஜாய்ஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், ஜான் மூனி, டிம் முர்த்கா, கெவின் ஓ பிரையன், நியால் ஓ பிரையன், பால் ஸ்டர்லிங், ஸ்டூவர்ட் தாம்ப்சன், கேரி வில்சன், கிரேக் யங்.

நியூசிலாந்து
கேப்டன் பிரென் மெக்கல்லம். இதர வீரர்கள்: டிரென்ட் போல்ட், கிரான்ட் எல்லியாட், டாம் லோதம், மார்ட்டின் குப்தில், மிட்சல் மெக்ளேனகன், நாதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, டேணியல் வெட்டோரி, கனே வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், டிம் செளதீ, லூக் ரோஞ்சி, ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான்
கேப்டன் மிஸ்பா உல் ஹக். இதர வீரர்கள்: அகமது செஷாத், முகம்மது ஹபீஸ், சர்பிராஸ் அகமது, யூனிஸ் கான், ஹாரிஸ் சோஹைல்,, உமர் அக்மல், சோஹைப் மக்சூத், ஷாஹித் அப்ரிதி, யாசிர் ஷா, முகம்மது இர்பான், ஜூனைத் கான், ஈசான் ஆடில், சோஹைல்கான். வஹாப் ரியாஸ்.

ஸ்காட்லாந்து
கேப்டன் பிரெஸ்டன் மாம்சன். இதர வீரர்கள்: கைல் கோயட்ஸர், ரிச்சி பெர்ரிங்டன், பிரடெரிக் கோல்மேன், மாத்யூ கிராஸ், ஜோஷுவா டேவி, அலஸ்டர் இவான்ஸ், ஹமீஷ் கார்டினிர், மஜீத் ஹக், மிக்கல் லீஸ், மாட் மேச்சன், காலம் மெக்லியாட், சப்யான் ஷெரீப், ராபர்ட் டெய்லர், இயான் வார்ட்லா.

தென் ஆப்பிரிக்கா
கேப்டன் ஆப் டி வில்லியர்ஸ். இதர வீரர்கள்: ஹஷீம் அம்லா, கைல் அப்பாட், பர்ஹான் பெஹர்தியன், குவின்டன் டி காக், ஜே.பி. டுமினி, பாப் டு பிளஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மார்னி மார்க்கல், வேயன் பர்னல், ஆரோன் பாங்கிசோ, வெர்னான் பிலான்டர், ரைலி ரோஸ்ஸோ, டேல் ஸ்டெயின்.

இலங்கை
கேப்டன் ஏஞ்செலோ மாத்யூஸ். இதர வீரர்கள்: திலகரத்னே தில்ஷன், குமார சங்கக்கரா, மஹளா ஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, திணேஷ் சண்டிமல், திமுத் கருணாரத்னே, ஜீவன் மென்டிஸ், திசரா பெரைரா, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, தம்மிகா பிரசாத், நுவன் குலசேகரா, ரங்கண ஹெரத், சசித்ரா சேனனாயகே.

மேற்கு இந்தியத் தீவுகள்
ஜேசன் ஹோல்டல் (கேப்டன்). இதர வீரர்கள்: மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கெய்ல், சுனில் நரீன், திணேஷ் ராம்தின், கெமர் ரூச், ஆண்டி ருஸ்ஸல், டேரன் சமி, லென்டில் சிம்மன்ஸ், வேயன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கேப்டன் முகம்மது தாக்கிர். இதர வீரர்கள்: குர்ரம் கான், ஸ்வப்னில் பாட்டீல், சக்லைன் ஹைதர், அம்ஜத் ஜாவேத், ஷைமான் அன்வர், அம்ஜத் அலி, நஸீர் அஜீஸ், ரோஹன் முஸ்தபா, மஞ்சுள குருகே, ஆண்ட்ரி பெரெங்கர், பஹத் அல் ஹஷ்மி, முகம்மது நவீத், கம்ரான் ஷஷாத், கிருஷ்ணா கராத்தே.

ஜிம்பாப்வே
கேப்டன் எல்டன் சிகும்பரா. இதர வீரர்கள்: சிக்கந்தர் ரஸா, ரெஜிஸ் சகப்வா, டெண்டாய் சதாரா, சமு சிபபா, கிரேக் எர்வின், டபட்ஸ்வா கமுங்கோஸி, ஹாமில்டன் மஸகட்ஸா, ஸ்டூவர்ட் மட்சிகென்யேரி, சாலமோன் மைர், டவன்டா முப்பரிவா, டினாஷே பன்யங்கரா, பிரென்டன் டெய்லர், பிராஸ்பர் உத்சயா, சீன் வில்லியம்ஸ்.


Click it and Unblock the Notifications