For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புது சாம்ராஜ்ஜியம் அமைத்த தோனி.. வியக்க வைத்த கோலி.. 10 ஆண்டு விருதுகளை வாரிக்கொடுத்த ஐசிசி!

டெல்லி: ஐசிசி வழங்கி உள்ள 10 ஆண்டு விருதுகளில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலிக்கும், முன்னாள் வீரர் தோனிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசி 2020 விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதோடு சேர்த்து கடந்த 10 ஆண்டு விருதுகளையும் ஐசிசி வழங்கி வருகிறது.

இதற்கான வாக்கெடுப்பு ஐசிசி இணைய பக்கத்தில் நடந்து வந்தது. வாக்கெடுப்பு முடிந்த நிலையில் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

முடிவுகள்

முடிவுகள்

அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து சிறந்த 10 ஆண்டு ஒருநாள் அணி, 10 ஆண்டு டி 20 அணி, 10 அணி டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது. மக்களின் வாக்கெடுப்பை அடிப்படையாக வைத்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

ஐசிசி வழங்கி உள்ள 10 ஆண்டு விருதுகளில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலிக்கும், முன்னாள் வீரர் தோனிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த 10 ஆண்டு ஒருநாள் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு

சிறப்பு

அதேபோல் இன்னொரு பக்கம் டி 20 அணிக்கும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு பார்மெட்டிலும் தோனி கடந்த 10 ஆண்டுகளில் கேப்டனாக நிகழ்த்திய சாதனைகளால் இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட்

டெஸ்ட்

இன்னொரு பக்கம் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலிக்கு கீழ் இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தியது. இதை பாராட்டும் வகையில் ஐசிசியின் சிறந்த 10 ஆண்டு டெஸ்ட் கேப்டனாக கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

Story first published: Sunday, December 27, 2020, 23:12 [IST]
Other articles published on Dec 27, 2020
English summary
ICC Decade Awards: Kohli and Dhoni back the captain for best decade teams in Test, one-day and T20 format.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+