Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: மேக்ஸ்வெல் இரட்டை சதம் -ஆஸி வெற்றி

ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் பலப்பரீட்வை நடத்துகிறது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு சென்றுவிடும்.

ICC Men’s Cricket World Cup 2023 Aus vs afg LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Nov 07, 2023, 10:18 pm IST

ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Nov 07, 2023, 9:38 pm IST

ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து வெற்க்காக போராடி வருகிறது

Nov 07, 2023, 8:07 pm IST

ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறல்

Nov 07, 2023, 7:48 pm IST

ஆஸ்திரேலிய அணி 69 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Nov 07, 2023, 7:10 pm IST

வார்னர் அவுட் - ஆஸ்திரேலியா 49 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து சோகம்

Nov 07, 2023, 6:48 pm IST

ஆஸ்திரேலிய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Nov 07, 2023, 6:31 pm IST

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார்.

Nov 07, 2023, 5:20 pm IST

ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹீம் சத்ரான் சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் 44 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 216 ரன்கள் குவித்தது

Nov 07, 2023, 4:54 pm IST

ஷாஹிதி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Nov 07, 2023, 3:56 pm IST

25 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி 1, இப்ராகிம் சத்ரான் 65 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 07, 2023, 3:12 pm IST

ஆப்கானிஸ்தான் அணி 71 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Story first published: Tuesday, November 7, 2023, 13:39 [IST]
Other articles published on Nov 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+