ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: இங்கிலாந்து, நெதர்லாந்து
ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தும், நெதர்லாநதும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறப்போவது யார் என்பதற்காக மோதுகின்றன.

Nov 08, 2023, 8:10 pm IST
23 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
Nov 08, 2023, 6:54 pm IST
நெதர்லாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
Nov 08, 2023, 5:56 pm IST
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள் சேர்த்தார்
Story first published: Wednesday, November 8, 2023, 14:55 [IST]
Other articles published on Nov 8, 2023


Click it and Unblock the Notifications