Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி LIVE: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா

கொல்கத்தா: உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகிறது.

ICC Men’s Cricket World Cup 2023 ind vs nz 1st semi final LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Nov 16, 2023, 10:17 pm IST

ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Nov 16, 2023, 9:45 pm IST

ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்துள்ளது

Nov 16, 2023, 8:39 pm IST

ஆஸ்திரேலிய அணி 142 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது விளையாடி வருகிறது

Nov 16, 2023, 7:38 pm IST

ஆஸ்திரேலியா 10 ஓவர் முடிவில் 74 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்துள்ளது

Nov 16, 2023, 7:36 pm IST

ஆஸ்திரேலியா 10 ஓவர் முடிவில் 74 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்துள்ளது

Nov 16, 2023, 6:20 pm IST

தென்னாப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

Nov 16, 2023, 5:07 pm IST

தென்னாப்பிரிக்கா 33 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Nov 16, 2023, 4:54 pm IST

தென்னாப்பிரிக்கா 30 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Nov 16, 2023, 4:28 pm IST

தென்னாப்பிரிக்கா 23 ஓவர் முடிவில் 71 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Nov 16, 2023, 3:04 pm IST

அதிரடி வீரர் மார்க்ரம் 10 ரன்களிலும், தொடர்ந்து வார் டர் டுசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்

Nov 16, 2023, 2:34 pm IST

நட்சத்திர வீரர் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தென்னாப்பிரிக்கா 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Nov 16, 2023, 2:23 pm IST

தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்

Nov 16, 2023, 1:42 pm IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்

Nov 15, 2023, 10:34 pm IST

ஐசிசி உலககோப்பை இறுதிப் போட்டிக்கு 4வது முறையாக இந்தியா தகுதி

Nov 15, 2023, 10:34 pm IST

அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

Nov 15, 2023, 10:17 pm IST

நியூசிலாந்து அணி 309 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Nov 15, 2023, 9:03 pm IST

முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்.. வில்லியம்சன், டாம் லாத்தம் அவுட், நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது

Nov 15, 2023, 8:29 pm IST

நியூசிலாந்து அணி 27 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்துள்ளது. மிட்செல் 72 ரன்களும், வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்துள்ளனர்

Nov 15, 2023, 7:56 pm IST

நியூசிலாந்து 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 15, 2023, 7:08 pm IST

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்

Nov 15, 2023, 6:53 pm IST

முகமது ஷமி பந்தில் நியூசிலாந்து அணியின் கான்வே 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்

Nov 15, 2023, 5:55 pm IST

இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்துள்ளது

Nov 15, 2023, 5:43 pm IST

67 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம். 372 ரன்கள் இந்தியா குவித்து விளையாடி வருகிறது

Nov 15, 2023, 5:15 pm IST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதம் அடித்து சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார்

Nov 15, 2023, 5:13 pm IST

விராட் கோலி 50வது சதம்

Nov 15, 2023, 4:54 pm IST

இந்திய அணி 38 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 15, 2023, 3:10 pm IST

சுப்மன் கில் அரைசதம் - இந்தியா 114 ரன்களுக்கு 1 விக்கெட்

Nov 15, 2023, 3:06 pm IST

சுப்மன் கில் அரைசதம்

Nov 15, 2023, 2:46 pm IST

ரோகித் சர்மா 47 ரன்களுக்கு அவுட்

Nov 15, 2023, 2:38 pm IST

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 15, 2023, 1:35 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

Story first published: Wednesday, November 15, 2023, 13:34 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+