Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: இந்தியாவுக்கு 257 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்

ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ICC Men’s Cricket World Cup 2023 LIVE - Ind vs Ban Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Oct 19, 2023, 6:07 pm IST

வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Oct 19, 2023, 6:06 pm IST

வங்கதேசம் 7வது விக்கெட்டை இழந்தது. 46.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 3 ஓவர்களில் அதிக ரன் குவிக்க முயன்று வருகிறது வங்கதேசம்.

Oct 19, 2023, 4:01 pm IST

முகமது சிராஜ் பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசம் 3 விக்கெட்களை இழந்தது.

Oct 19, 2023, 3:47 pm IST

வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் சான்டோ 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

Oct 19, 2023, 3:31 pm IST

அரைசதம் அடித்த தன்சித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Oct 19, 2023, 3:20 pm IST

14 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் குவித்துள்ளது.

Oct 19, 2023, 2:24 pm IST

வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது

Oct 19, 2023, 1:35 pm IST

இந்தியாவுக்கு எதிரான உலககோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

Story first published: Thursday, October 19, 2023, 12:51 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+