Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: இந்தியா 410 ரன்கள் குவிப்பு

ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்துகிறது.

ICC Men’s Cricket World Cup 2023 LIVE  Ind vs Ned Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Nov 12, 2023, 9:34 pm IST

நெதர்லாந்து அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Nov 12, 2023, 9:24 pm IST

45 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 12, 2023, 7:14 pm IST

நெதர்லாந்து அணி 12 ஓவர் முடிவில் 66 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு

Nov 12, 2023, 5:52 pm IST

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் அதிவேக சதம்

Nov 12, 2023, 5:28 pm IST

84 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம்.. முதல் முறையாக 5 பேட்ஸ்மேன்களும் உலககோப்பையில் 50 ரன்களுக்கு மேல் அடித்து இருக்கிறார்கள்

Nov 12, 2023, 5:10 pm IST

இந்திய அணி 305 ரன்களுக்கு 3 விக்கெட்.. கேஎல் ராகுல் அரைசதம்

Nov 12, 2023, 4:06 pm IST

இந்திய அணி 200 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Nov 12, 2023, 2:58 pm IST

இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. கில் அரைசதம் கடந்தார்.

Nov 12, 2023, 1:37 pm IST

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

Story first published: Sunday, November 12, 2023, 13:28 [IST]
Other articles published on Nov 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+