Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதல்

பெங்களூரு: உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பில் முன்னிலை பெறும் என்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

ICC Men’s Cricket World Cup 2023 LIVE  News, Match Highlights & Results in Tamil

Nov 04, 2023, 6:30 pm IST

மழை காரணமாக பாகிஸ்தான் அணிக்கான இலக்கு 41 ஓவர்களில் 342 ரன்களாக டிஎல்எஸ் முறைப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Nov 04, 2023, 4:46 pm IST

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்

Nov 04, 2023, 4:25 pm IST

பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 106 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 04, 2023, 3:19 pm IST

நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.

Nov 04, 2023, 2:14 pm IST

கிளென் பிலிப்ஸ் 14 ரன்கள் எடுத்து முகமது வாசிம் ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 345 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 04, 2023, 1:40 pm IST

ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 35.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 261 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.

Nov 04, 2023, 1:04 pm IST

நியூசிலாந்து அணி 31 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் 88, வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 04, 2023, 12:08 pm IST

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் 51, வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 04, 2023, 11:21 am IST

டெவான் கான்வே 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது.

Nov 04, 2023, 11:08 am IST

நியூசிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் 26, கான்வே 26 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

Nov 04, 2023, 11:05 am IST

பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

Nov 04, 2023, 11:05 am IST

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.

Nov 03, 2023, 8:15 pm IST

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது

Nov 03, 2023, 8:02 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது

Nov 03, 2023, 7:09 pm IST

19 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 03, 2023, 6:05 pm IST

5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 03, 2023, 5:40 pm IST

நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது நெதர்லாந்து.

Nov 03, 2023, 4:59 pm IST

நெதர்லாந்து அணி 9 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 43 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 172 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Nov 03, 2023, 3:44 pm IST

நெதர்லாந்து அணி 23 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 108 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Nov 03, 2023, 3:43 pm IST

நெதர்லாந்து வீரர்கள் கோலின் ஆக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் அடுத்தடுத்த பந்துகளில் ரன் அவுட் ஆனார்கள். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த பஸ் டி லீடே 3 ரன்களில் நபி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Nov 03, 2023, 3:24 pm IST

18 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. சைபிரன்ட் 12, கோலின் ஆக்கர்மேன் 28 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 03, 2023, 2:32 pm IST

7 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 03, 2023, 2:14 pm IST

3 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 03, 2023, 2:14 pm IST

நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் வெஸ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Nov 03, 2023, 1:54 pm IST

நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை போட்டியில் நெதர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

Nov 02, 2023, 8:40 pm IST

19.4 ஓவர்களில் இலங்கை அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்

Nov 02, 2023, 7:44 pm IST

இலங்கை அணி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

Nov 02, 2023, 7:01 pm IST

இலங்கை அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பும்ரா ஒரு விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்

Nov 02, 2023, 5:51 pm IST

47 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 70, ஜடேஜா 14 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 02, 2023, 5:30 pm IST

சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியா 5 விக்கெட்களை இழந்துள்ளது. ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் உள்ளனர்.

Nov 02, 2023, 5:14 pm IST

கேஎல் ராகுல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Nov 02, 2023, 4:59 pm IST

37 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 27, கே எல் ராகுல் 17 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 02, 2023, 4:35 pm IST

விராட் கோலி 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியா 3 விக்கெட்களை இழந்தது.

Nov 02, 2023, 4:29 pm IST

சுப்மன் கில் 92 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியா 2 விக்கெட்களை இழந்தது.

Nov 02, 2023, 4:15 pm IST

28 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 84, சுப்மன் கில் 75 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 02, 2023, 3:42 pm IST

விராட் கோலி, சுப்மன் கில் இருவரும் அரைசதம் கடந்தனர்.

Nov 02, 2023, 3:25 pm IST

15 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 41, சுப்மன் கில் 35 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 02, 2023, 2:38 pm IST

6 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 18, சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 02, 2023, 2:13 pm IST

ரோஹித் சர்மா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Nov 02, 2023, 1:44 pm IST

இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Nov 01, 2023, 9:13 pm IST

நியூசிலாந்து அணி 167 ரன்களில் ஆட்டமிழப்பு

Nov 01, 2023, 7:16 pm IST

நியூசிலாந்து அணி 9 ஓவர் முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டு இழந்து தடுமாற்றம்

Nov 01, 2023, 6:11 pm IST

நியூசிலாந்து அணிக்கு 358 ரன்கள் இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நான்காவது சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Nov 01, 2023, 5:10 pm IST

தென்னாப்பிரிக்க அணி 39 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 01, 2023, 4:29 pm IST

31 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது. டி காக் 77 ரன்களும், வான் டர் டஸன் 53 ரன்களும் சேர்த்துள்ளனர்

Nov 01, 2023, 3:03 pm IST

12 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. கேப்டன் பவுமா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்

Nov 01, 2023, 2:28 pm IST

6 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 30, 2023, 8:23 pm IST

ஆப்கானிஸ்தான் 26 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Oct 30, 2023, 7:04 pm IST

44 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்து ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது

Oct 30, 2023, 5:55 pm IST

இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Oct 30, 2023, 5:16 pm IST

41 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 30, 2023, 4:56 pm IST

38 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 30, 2023, 4:18 pm IST

குசால் மென்டிஸ் 39, சதீரா சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Oct 30, 2023, 3:37 pm IST

இலங்கை அணியின் துவக்க வீரர்கள் கருணாரத்னே 15 ரன்களிலும், நிசங்கா 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Oct 30, 2023, 1:48 pm IST

ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Oct 30, 2023, 1:47 pm IST

ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Oct 30, 2023, 1:47 pm IST

ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் இடையே உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ளது.

Oct 29, 2023, 3:36 pm IST

நடப்பாண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோகிடத சர்மா படைத்தார்

Oct 29, 2023, 2:55 pm IST

விராட் கோலி டக் அவுட்டான நிலையில், இந்திய அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்தது

Oct 29, 2023, 1:40 pm IST

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு

Story first published: Sunday, October 29, 2023, 13:02 [IST]
Other articles published on Oct 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+