Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: நியூசி.க்கு 172 ரன்கள் இலக்கு

ஐசிசி உலககேப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியுசிலாந்து, இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இன்றைய போட்டியில் இலங்கை வென்றால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC Men’s Cricket World Cup 2023 LIVE NZ vs SL Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Nov 09, 2023, 7:44 pm IST

நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்த போதும் 22.4 ஓவரில் 162 ரன்கள் குவித்து வெற்றிக்கு அருகே வந்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 10 ரன்களே தேவை.

Nov 09, 2023, 7:17 pm IST

நியூசிலாந்து அணி அதிரடியாக ரன் குவித்து வருகிறது. துவக்க வீரர்கள் கான்வே 45, ரச்சின் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர்.

Nov 09, 2023, 5:43 pm IST

இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Nov 09, 2023, 4:06 pm IST

இலங்கை அணி 115 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து திணறல்

Nov 09, 2023, 3:35 pm IST

இலங்கை அணி 105 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து சொதப்பல்

Nov 09, 2023, 2:52 pm IST

இலங்கை அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Nov 09, 2023, 2:20 pm IST

இலங்கை அணி 15 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Story first published: Thursday, November 9, 2023, 13:21 [IST]
Other articles published on Nov 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+