Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் Live: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகிறது. பாகிஸ்தான் தற்போது புள்ளி பட்டியலில் 5லது இடத்தில் உள்ளது.

ICC Men’s Cricket World Cup 2023 LIVE Pak vs afg Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Oct 23, 2023, 10:01 pm IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது

Oct 23, 2023, 9:19 pm IST

40 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 8:45 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜத்ரான் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 33.3 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களுடன் விளையாடி வருகிறது

Oct 23, 2023, 8:03 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 23, 2023, 7:23 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார்

Oct 23, 2023, 6:57 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 5:58 pm IST

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்

Oct 23, 2023, 5:57 pm IST

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 5:57 pm IST

பாகிஸ்தான் அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. கேப்டன் பாபர் அசாம் 47 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்

Oct 23, 2023, 5:57 pm IST

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் 58 ரன்கள் எடுத்து நூர் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 23 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஆனி 110 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 3:09 pm IST

பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 1:36 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

Story first published: Monday, October 23, 2023, 13:32 [IST]
Other articles published on Oct 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+