Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம்

தரம்சாலா: உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News, Match Highlights& Result in Tamil - myKhel Tamil

Oct 28, 2023, 11:53 am IST

ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் குவித்தது. வார்னர் 81, டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை திணற வைத்தனர்.

Oct 28, 2023, 10:23 am IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

Oct 27, 2023, 10:38 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 48வது ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் போராட்டம் வீணானது.

Oct 27, 2023, 10:37 pm IST

36.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. அதிரடி வீரர் யான்சன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Oct 27, 2023, 9:29 pm IST

36.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. அதிரடி வீரர் யான்சன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Oct 27, 2023, 9:05 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 32 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 27, 2023, 8:27 pm IST

கிளாசன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்களை இழந்தது.

Oct 27, 2023, 8:04 pm IST

டஸ்ஸன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிரம் அதிரடி ஆட்டம் ஆடி வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து இருக்கிறது. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்துள்ளது.

Oct 27, 2023, 7:25 pm IST

பவுமா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. அந்த அணியின் வெற்றிக்கு 39 ஓவர்களில் 197 ரன்கள் தேவை.

Oct 27, 2023, 7:06 pm IST

9 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. பவுமா 28, டஸ்ஸன் 8 ரன்கள் எடுத்து களத்தில் ஆடி வருகின்றனர். பவுமா அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.

Oct 27, 2023, 6:42 pm IST

க்விண்டன் டி காக் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Oct 27, 2023, 6:41 pm IST

தென்னாப்பிரிக்கா 271 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங் செய்யத் துவங்கியது.

Oct 27, 2023, 5:50 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 270 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

Oct 27, 2023, 5:29 pm IST

43 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. சிறப்பாக ஆடிய ஷகீல் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்

Oct 27, 2023, 5:08 pm IST

ஷதாப் கான் - சகீல் இருவரும் இணைந்து பாகிஸ்தான் அணியை மீட்க போராடி வருகின்றனர். 38 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 27, 2023, 4:14 pm IST

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது

Oct 27, 2023, 3:42 pm IST

பாகிஸ்தான் அணி 21 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்

Oct 27, 2023, 2:44 pm IST

பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 27, 2023, 1:47 pm IST

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

Oct 26, 2023, 7:18 pm IST

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது

Oct 26, 2023, 7:00 pm IST

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. நிசாங்கா 57 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்

Oct 26, 2023, 5:59 pm IST

குசால் மென்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 26, 2023, 5:42 pm IST

இலங்கை அணியின் துவக்க வீரர் குசால் பெரேரா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Oct 26, 2023, 5:04 pm IST

இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Oct 26, 2023, 4:40 pm IST

பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Oct 26, 2023, 4:11 pm IST

மொயீன் அலி 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருக்கிறது.

Oct 26, 2023, 3:53 pm IST

21 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 17, மொயீன் அலி 8 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 26, 2023, 3:24 pm IST

இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது. அந்த அணியின் கேப்டன் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்

Oct 26, 2023, 3:00 pm IST

இங்கிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்

Oct 26, 2023, 2:48 pm IST

இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 26, 2023, 2:12 pm IST

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்

Oct 25, 2023, 8:28 pm IST

நெதர்லாந்து அணி 90 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது

Oct 25, 2023, 8:21 pm IST

நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது

Oct 25, 2023, 7:40 pm IST

நெதர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 25, 2023, 7:25 pm IST

நெதர்லாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 25, 2023, 6:08 pm IST

ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 399 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணிக்கு 400 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Oct 25, 2023, 6:07 pm IST

கிளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Oct 25, 2023, 5:35 pm IST

டேவிட் வார்னர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீன் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல், கம்மின்ஸ் களத்தில் உள்ளனர்.

Oct 25, 2023, 5:05 pm IST

91 பந்துகளில் சதம் விளாசினார் டேவிட் வார்னர்.

Oct 25, 2023, 5:05 pm IST

38 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 98, ஜோஷ் இங்லிஸ் 13 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 25, 2023, 4:13 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். 24 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 25, 2023, 3:31 pm IST

19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்துள்ளது. வார்னர் 58, ஸ்டீவன் ஸ்மித் 49 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 25, 2023, 2:39 pm IST

மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 25, 2023, 2:09 pm IST

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

Oct 25, 2023, 2:08 pm IST

ஆஸ்திரேலியா - நெதர்லாந்து இடையே ஆன போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

Oct 24, 2023, 10:11 pm IST

149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி

Oct 24, 2023, 8:33 pm IST

வங்கதேச அணி 103 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Oct 24, 2023, 7:26 pm IST

வங்கதேச அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Oct 24, 2023, 6:02 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 382 ரன்கள் குவித்தது. வங்கதேச அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது.

Oct 24, 2023, 5:08 pm IST

தென்னாப்பிரிக்க அணி 42 ஓவர் முடிவில் 261 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு

Oct 24, 2023, 4:37 pm IST

தென்னாப்பிரிக்க அணி 203 ரன்களுக்கு 3 விக்கெட்டகளை இழந்து விளையாடி வருகிறது.

Oct 24, 2023, 3:31 pm IST

தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Tuesday, October 24, 2023, 14:47 [IST]
Other articles published on Oct 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+