டெல்லி : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி
ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழப்பு
63 பந்துகளில் ரோகித் சர்மா சதம் விளாசி சாதனை
உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் 79, இஷான் கிஷன் 25 ரன்கள் அடித்துள்ளனர்.
இந்தியா சேஸிங் செய்யத் துவங்கி உள்ளது. ரோஹித் சர்மா, இஷான் கிஷன் துவக்கம் அளித்து ஆடி வருகின்றனர்.
கடைசி 7 ஓவர்களில் 3 விக்செட்களை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.
ஷாஹிதி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 43 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 225 ரன்களை எடுத்துள்ளது.
ஓமர்சாய் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
32 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 161 ரன்களை எடுத்துள்ளது. ஓமர்சாய் 50, ஷாஹிதி 45 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.
28 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது. ஓமர்சாய் 40, ஷாஹிதி 29 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 21 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஃப்கானிஸ்தான் அணி 12.4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர் ஜத்ரான் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது
இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது
வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலடககை நிர்ணயித்த இலங்கை
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இலங்கை 186 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்துள்ளது. இன்னும் 24 ஓவர்கள் எஞ்சி உள்ளது
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி வங்கதேசம் 73 ரன்களுக்கு 4 விக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு லீக் ஆட்டத்தில், இலங்கை 16.3 ஓவரில் 101 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்துள்ளது
இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்துள்ளது
டாவிட் மலன் ஆறாவது ஒருநாள் போட்டி சதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. டாவிட் மலன் 95, ஜோ ரூட் 38 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். சதத்தை நெருங்கி இருக்கிறார் மலன்.
இங்கிலாந்து அணி 24 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. டாவிட் மலன் 77, ஜோ ரூட் 16 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். முன்னதாக ஜானி பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்துள்ளது. டாவிட் மலன் 50, பேர்ஸ்டோ 47 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். முதலில் நிதான ஆட்டம் ஆடிய இருவரும், பின் அதிரடி ஆட்டத்துக்கு மாறி இருக்கிறார்கள். மலன் 39 பந்தில் அரைசதம் கடந்தார்.
இங்கிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது. டாவிட் மலன் 26, பேர்ஸ்டோ 23 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டாவிட் மலன் துவக்கம் அளித்து ஆடி வருகின்றனர்.
இங்கிலாந்து - வங்கதேசம் இடையே ஆன போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
நெதர்லாந்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி. 46.3 ஓவரில் நெதர்லாந்து அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
நெதர்லாந்து அணி 181 ரன்களுக்கு 6 விக்கெட்டு எடுத்து விளையாடி வருகிறது
நெதர்லாந்து அணி 116 ரன்களுக்கு 3 விக்கெட்டு எடுத்து விளையாடி வருகிறது
50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.
38 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்துள்ளது
நியூசிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கான்வே 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
8 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது