Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: அரைசதம் விளாசிய ரச்சின் - மிட்செல்

தரம்சாலா: உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாள்டி வருகிறது

ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News, Match Highlights & Results in Tamil 21-10-23

Oct 22, 2023, 4:52 pm IST

நியூசிலாந்து அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 22, 2023, 4:18 pm IST

நியூசிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ரச்சின் 65 ரன்களுடனும், மிட்செல் 60 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Oct 22, 2023, 3:54 pm IST

நியூசிலாந்து அணி 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ரச்சின் 55 ரன்களுடன் பொறுப்புடன் விளையாடி வருகிறார்

Oct 22, 2023, 3:27 pm IST

17 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 22, 2023, 2:58 pm IST

10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 21, 2023, 8:38 pm IST

இங்கிலாந்து அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

Oct 21, 2023, 7:46 pm IST

இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இமாலய தோல்விக்கு அருகே உள்ளது இங்கிலாந்து அணி.

Oct 21, 2023, 7:41 pm IST

பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 38 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

Oct 21, 2023, 7:21 pm IST

இங்கிலாந்து அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்து ஆடி வருகிறது.

Oct 21, 2023, 6:29 pm IST

50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த யான்சன் 75 ரன்கள் சேர்த்தார்

Oct 21, 2023, 6:28 pm IST

தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் கிளாஸன் 61 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 47 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 21, 2023, 5:35 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 21, 2023, 5:10 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 21, 2023, 4:34 pm IST

தென்னாப்பிரிக்கா 32 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 33, கிளாசன் 21 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 21, 2023, 4:30 pm IST

ஹென்ரிக்ஸ் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Oct 21, 2023, 3:46 pm IST

தென்னாப்பிரிக்கா 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 66, எய்டன் மார்கிரம் 8 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 21, 2023, 3:46 pm IST

வான் டேர் டஸ்ஸன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து எய்டன் மார்கிரம், ஹென்ரிக்ஸ் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

Oct 21, 2023, 3:04 pm IST

தென்னாப்பிரிக்கா 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 31, வான் டேர் டஸ்ஸன் 33 ரன்கள் எடுத்து களத்தில் ஆடி வருகின்றனர்.

Oct 21, 2023, 2:48 pm IST

தென்னாப்பிரிக்கா 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 6, வான் டேர் டஸ்ஸன் 27 ரன்கள் எடுத்து களத்தில் ஆடி வருகின்றனர்.

Oct 21, 2023, 2:22 pm IST

தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் க்விண்டன் டி காக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Oct 21, 2023, 2:14 pm IST

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

Oct 21, 2023, 1:21 pm IST

35 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 21, 2023, 12:35 pm IST

நெதர்லாந்து அணி 23 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 21, 2023, 12:04 pm IST

நெதர்லாந்து அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லீட் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்

Oct 21, 2023, 11:27 am IST

நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 21, 2023, 11:04 am IST

நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Oct 21, 2023, 10:24 am IST

நெதர்லாந்து - இலங்கை இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

Story first published: Saturday, October 21, 2023, 10:17 [IST]
Other articles published on Oct 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+