For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை கிரிக்கெட் ENG vs NZ LIVE: 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Oct 05, 2023, 8:42 pm IST

36.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது நியூசிலாந்து அணி. ரச்சின் 123, கான்வே 152 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

Oct 05, 2023, 8:28 pm IST

34 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 05, 2023, 8:15 pm IST

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்தார். அவர் ஆடும் முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே சதம் அடித்து இருக்கிறார். 82 பந்துகளில் சதம் அடித்த அவர், நியூசிலாந்து அணியில் மிக விரைவான உலகக்கோப்பை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Oct 05, 2023, 8:12 pm IST

30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 98, கான்வே 110 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Oct 05, 2023, 8:08 pm IST

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 83 பந்துகளில் முதல் சதத்தை விளாசி அசத்தியுள்ளார் நியூசிலாந்து நட்சத்திர வீரர் கான்வே

Oct 05, 2023, 7:54 pm IST

25 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகிறது. கான்வே 98 ரன்களும், ரச்சின் 87 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்

Oct 05, 2023, 7:27 pm IST

18 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 05, 2023, 7:04 pm IST

நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 05, 2023, 6:33 pm IST

5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 05, 2023, 6:23 pm IST

நியூசிலாந்து அணி 3 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்துள்ளது

Oct 05, 2023, 5:38 pm IST

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது

Oct 05, 2023, 3:21 pm IST

இங்கிலாந்து அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது

Oct 05, 2023, 2:28 pm IST

இங்கிலாந்து அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது

Oct 05, 2023, 1:45 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

Story first published: Thursday, October 5, 2023, 13:43 [IST]
Other articles published on Oct 5, 2023
English summary
ICC ODI Cricket World Cup (ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்) 2023 LIVE News Updates in Tamil: Check Out the LIVE News Updates on ICC Cricket World Cup Including live match scorecard, match results, highlights, expert opinions, records and much more in tamil at myKhel Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+