லகக் கோப்பை கிரிக்கெட் LIVE: 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

Oct 20, 2023, 10:00 pm IST
பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.
Oct 20, 2023, 9:15 pm IST
34 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 96 பந்துகளில் 137 ரன்கள் தேவை.
Oct 20, 2023, 9:15 pm IST
அப்துல்லா ஷபிக் 64, இமாம் உல் ஹக் 70, பாபர் அசாம் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 27 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்துள்ளது.
Story first published: Friday, October 20, 2023, 12:59 [IST]
Other articles published on Oct 20, 2023


Click it and Unblock the Notifications