Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: வங்கதேச அணி தடுமாற்றம்

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும், வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்துகிறது.

ICC Men’s Cricket World Cup 2023 - Pak vs Ban LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Oct 31, 2023, 8:39 pm IST

பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்.

Oct 31, 2023, 8:35 pm IST

பாகிஸ்தான் அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 14 ரன்களே தேவை.

Oct 31, 2023, 6:44 pm IST

பாகிஸ்தான் அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. பாக்கர் ஜமான், அப்துல்லா ஷபிக் பேட்டிங் ஆடி வருகின்றனர்.

Oct 31, 2023, 5:42 pm IST

வங்கதேச அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Oct 31, 2023, 3:56 pm IST

வங்கதேச அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தவிப்பு

Oct 31, 2023, 2:52 pm IST

வங்கதேச அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Oct 31, 2023, 2:22 pm IST

வங்கதேசம் அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது

Oct 31, 2023, 1:44 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு

Story first published: Tuesday, October 31, 2023, 13:42 [IST]
Other articles published on Oct 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+