For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: ஆஸ்திரேலியா 6வது முறை சாம்பியன்

ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதால் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ICC Men’s Cricket World Cup Final 2023 Ind vs aus LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

Nov 19, 2023, 9:43 pm IST

உலக கோப்பையை 6வது முறையாக வென்று ஆஸ்திரேலியா சாம்பியன்

Nov 19, 2023, 8:54 pm IST

36 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. லாபுஷேன் 42, ட்ராவிஸ் ஹெட் 109 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 19, 2023, 8:18 pm IST

27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. லாபுஷேன் 34, ட்ராவிஸ் ஹெட் 71 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 19, 2023, 7:42 pm IST

17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. லாபுஷேன் 10, ட்ராவிஸ் ஹெட் 40 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Nov 19, 2023, 7:02 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 19, 2023, 6:50 pm IST

ஆஸ்திரேலியா 2வது விக்கெட்டை இழந்தது. மிட்செல் மார்ஷ் 15 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Nov 19, 2023, 6:50 pm IST

ஆஸ்திரேலியா 2வது விக்கெட்டை இழந்தது. மிட்செல் மார்ஷ் 15 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Nov 19, 2023, 6:32 pm IST

வார்னர் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Nov 19, 2023, 6:29 pm IST

ஆஸ்திரேலியா சேஸிங் செய்யத் துவங்கியது. டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட் களமிறங்கினர்.

Nov 19, 2023, 6:08 pm IST

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது

Nov 19, 2023, 5:31 pm IST

8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி

Nov 19, 2023, 5:14 pm IST

இந்திய வீரர் கேஎல் ராகுல் 66 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்

Nov 19, 2023, 4:44 pm IST

இந்திய அணி ஆல்ரவுண்டர் ஜடேஜா 22 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 178 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Nov 19, 2023, 4:39 pm IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 86 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்

Nov 19, 2023, 3:59 pm IST

விராட் கோலி அரைசதம் - 26 ஓவர் முடிவில் 135 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா விளையாடி வருகிறது.

Nov 19, 2023, 3:36 pm IST

இந்திய அணி 117 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து விளையாடி வருகிறது.

Nov 19, 2023, 3:03 pm IST

இந்திய அணி 13 ஓவர் முடிவில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 19, 2023, 2:31 pm IST

இந்திய அணி 37 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு. கில் 4 ரன்களில் அவுட்

Nov 19, 2023, 1:36 pm IST

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு

Nov 19, 2023, 11:32 am IST

முகமது ஷமி இன்று 3 விக்கெட் எடுத்தால், உலககோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் மலிங்கா(56), வசீம் அக்ரம் (55) ஆகியோர் முந்திவிடுவார்

Nov 19, 2023, 11:32 am IST

விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 2 ரன்கள் அடித்தால், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் பாண்டிங்கை முந்திவிடுவார்

Nov 19, 2023, 11:32 am IST

உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி வரலாற்றில் அதிக மக்கள் மைதானத்திற்கு வந்து பார்த்த ஆட்டமாக இந்தியா, ஆஸி போட்டி சாதனை படைக்க வாய்ப்பு

Nov 19, 2023, 11:32 am IST

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் உலககோப்பை இறுதிப் போட்டியின் தமழ் அப்டேட்ஸ்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Story first published: Sunday, November 19, 2023, 11:30 [IST]
Other articles published on Nov 19, 2023
English summary
ICC ODI Cricket World Cup (ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்) Ind vs aus 2023 LIVE News Updates in Tamil: Check Out the LIVE News Updates on ICC Cricket World Cup Including live match scorecard, match results, highlights, expert opinions, records and much more in tamil at myKhel Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+