For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பை 2022 LIVE: பாகிஸ்தான் விடாப்பிடி போராட்டம்.. சாம்பியனானது இங்கிலாந்து அணி

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்பார்க்காத பல்வேறு திருப்புமுனைகளுடன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

அரையிறுதிப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து அணிகள் வெளியேறியதால், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் கோப்பைகாக மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி கடைசியாக 2009ம் ஆண்டு கோப்பையை வென்றது. இதே போல இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்ததற்கு இன்று முடிவு வரவுள்ளது.

ICC Men’s T20 World Cup 2022 LIVE News in Tamil - Eng vs Pak final

Nov 13, 2022, 5:20 pm IST
Mykhel

சாம்பியனானது இங்கிலாந்து அணி!

Nov 13, 2022, 5:19 pm IST

பாகிஸ்தான் அணியுடனான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி; 2வது முறையாக கோப்பையை வென்றது

Nov 13, 2022, 4:58 pm IST

இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு. வெற்றிக்கு 18 பந்துகளில் 12 ரன்கள் தேவை

Nov 13, 2022, 4:43 pm IST

14 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 89 ரன்களை சேர்த்துள்ளது; இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 36 பந்துகளில் 49 ரன்கள் தேவை

Nov 13, 2022, 4:35 pm IST

இங்கிலாந்து அணியில் 4வது விக்கெட் சரிந்தது; சதாப் கான் வீசிய பந்தில் சிறப்பாக ஆடி வந்த ஹாரி ஃபரூக் 20 ரன்களுக்கு அவுட்

Nov 13, 2022, 4:23 pm IST

10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்களை அடித்துள்ளது; வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 61 ரன்கள் தேவை

Nov 13, 2022, 4:00 pm IST

இங்கிலாந்து கேப்டன் பட்லர் 26 ரன்களுக்கு ஆட்டமிழப்பு . 45 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து

Nov 13, 2022, 3:57 pm IST

இங்கிலாந்து அணி 5 ஓவர் முடிவில் 43 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Nov 13, 2022, 3:48 pm IST

இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது

Nov 13, 2022, 3:37 pm IST

இங்கிலாந்து அணி 2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது

Nov 13, 2022, 3:19 pm IST

பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது

Nov 13, 2022, 3:13 pm IST

பாகிஸ்தான் அணி 131 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது

Nov 13, 2022, 3:09 pm IST

பாகிஸ்தான் அணி 129 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Nov 13, 2022, 2:56 pm IST

பாகிஸ்தான் அணியில் 5வது விக்கெட்டும் சரிந்தது. அதிரடியாக விளையாடி வந்த ஷான் மசூத் 38 ரன்களுக்கு நடையை கட்டினார்

Nov 13, 2022, 2:49 pm IST

15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்களை குவித்துள்ளது

Nov 13, 2022, 2:36 pm IST

12 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்களை அடித்துள்ளது

Nov 13, 2022, 2:29 pm IST

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - 84 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்

Nov 13, 2022, 2:25 pm IST

பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 68 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Nov 13, 2022, 2:11 pm IST

பாகிஸ்தான் அணி 7.1 ஓவரில் 45 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது. முகமது ஹாரிஸ் 8 ரன்களில் அவுட்

Nov 13, 2022, 1:56 pm IST

முகமது ரிஸ்வான் 15 ரன்களில் ஆட்டமிழப்பு - 4.2வது ஓவரில் பாகிஸ்தான் அணி 29 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு

Nov 13, 2022, 1:55 pm IST

பாகிஸ்தான் அணியில் முதல் விக்கெட், தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 15 ரன்களுக்கு அவுட்டானார்

Nov 13, 2022, 1:52 pm IST

பாகிஸ்தான் அணி 3.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது

Nov 13, 2022, 1:15 pm IST
Mykhel

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!

Nov 13, 2022, 1:06 pm IST

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

Nov 13, 2022, 1:05 pm IST

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன

Nov 10, 2022, 4:35 pm IST

இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

Nov 10, 2022, 4:08 pm IST

10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்களை அடித்துள்ளது; வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 69 ரன்கள் தேவை

Nov 10, 2022, 3:47 pm IST

6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை குவித்துள்ளது

Nov 10, 2022, 3:24 pm IST

முதல் ஓவரிலேயே 13 ரன்களை விட்டுக்கொடுத்தார் புவனேஷ்வர் குமார்; 3 பவுண்டரிகளை அடுத்தடுத்து சென்றது

Nov 10, 2022, 3:14 pm IST

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

Nov 10, 2022, 2:54 pm IST

இந்திய அணி 18 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 2:52 pm IST

இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழப்பு

Nov 10, 2022, 2:51 pm IST

விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தல்

Nov 10, 2022, 2:35 pm IST

கடைசி 5 ஓவருக்கு சென்றது ஆட்டம்.. இந்தியா 180 அடிக்குமா?

Nov 10, 2022, 2:34 pm IST

இந்திய அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 2:31 pm IST

இந்திய அணி 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 2:18 pm IST

இந்திய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 2:13 pm IST

ரோகித் 27 ரன்களில் அவுட் .. இந்தியா 57 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Nov 10, 2022, 1:58 pm IST

பவர்பிளே முடிவில் இந்திய அணி 38 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு

Nov 10, 2022, 1:56 pm IST

இந்திய அணி 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 1:48 pm IST

இந்திய அணி 3 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 1:42 pm IST

கேஎல் ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழப்பு.. இந்திய அணி 1.4 வது ஓவரில் 9 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது

Nov 10, 2022, 1:37 pm IST

முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 6 ரன்கள் எடுத்துள்ளது

Nov 10, 2022, 1:08 pm IST

அடிலெயட்டில் சர்வதேச டி20 போட்டியில் இதுவரை டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றது இல்லை

Nov 10, 2022, 1:07 pm IST

இங்கிலாந்து அணியில் மார்க் வுட், டேவிட் மாலன் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இல்லை

Nov 10, 2022, 1:07 pm IST

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

Nov 10, 2022, 1:05 pm IST

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

Nov 09, 2022, 4:59 pm IST

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி; அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Nov 09, 2022, 4:46 pm IST

சிறப்பாக விளையாடி வந்த பாபர் அசாம் 57 ரன்களுக்கு அவுட், பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் குவிப்பு

Nov 09, 2022, 4:12 pm IST

10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 87 ரன்களை குவித்துள்ளது, வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 66 ரன்கள் தேவை

Nov 09, 2022, 3:54 pm IST

நியூசிலாந்து பவுலிங்கை பொளந்துக்கட்டும் பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடி, 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவிப்பு

Nov 09, 2022, 3:42 pm IST

3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்களை எடுத்துள்ளது,

Nov 09, 2022, 3:17 pm IST

பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப்போட்டியில் 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

Nov 09, 2022, 2:57 pm IST

கேப்டன் வில்லியம்சன் 46 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - 117 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நியூசிலாந்து

Nov 09, 2022, 2:45 pm IST

நியூசிலாந்து அணி 14 ஓவர் முடிவில் 99 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது

Nov 09, 2022, 2:23 pm IST

நியூசிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்தது

Nov 09, 2022, 2:15 pm IST

நியூசிலாந்து அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது

Nov 09, 2022, 2:11 pm IST

நியூசிலாந்து அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது

Nov 09, 2022, 1:55 pm IST

நியூசிலாந்து 3.3வது ஓவரில் 22 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்தது

Nov 09, 2022, 1:14 pm IST

இரண்டு அணிகளும் தங்களது பிளேயிங் லெவனை மாற்றவில்லை

Nov 09, 2022, 1:13 pm IST

முதல் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி பேட்டிங்

Nov 06, 2022, 4:52 pm IST

அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி 4வது முறையாக தகுதி

Nov 06, 2022, 4:52 pm IST

ஜிம்பாப்வே 115 ரன்களுக்கு சுருண்டது. 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Nov 06, 2022, 4:47 pm IST

ஜிம்பாப்வே அணி 111 ரன்களுக்கு 9வது விக்கெட்டை இழந்தது

Nov 06, 2022, 4:46 pm IST

ஜிம்பாப்வே அணி 16 ஓவர் முடிவில் 106 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது

Nov 06, 2022, 4:30 pm IST

ஜிம்பாப்வே அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது. வெற்றிக்கு 40 பந்தில் 91 ரன்கள் தேவை

Nov 06, 2022, 4:06 pm IST

ஜிம்பாப்வே 8 ஓவர் முடிவில் 39 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது

Nov 06, 2022, 3:57 pm IST

ஜிம்பாப்வே அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Nov 06, 2022, 3:54 pm IST

ஜிம்பாப்வே அணி 6 ஓவர் முடிவில் 28 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்தது

Nov 06, 2022, 3:40 pm IST

ஜிம்பாப்வே 3 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது

Nov 06, 2022, 3:30 pm IST

முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தியது ஜிம்பாப்வே

Nov 06, 2022, 3:17 pm IST

20 ஓவர் முடிவில் இந்திய அணி 186 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்பு

Nov 06, 2022, 3:16 pm IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 12 வது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தல்

Nov 06, 2022, 2:59 pm IST

18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்துள்ளது, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி வருகிறார்

Nov 06, 2022, 2:37 pm IST

3 ரன்களில் ரிஷப் பண்ட் அவுட் -13.3 ஓவரில் 101 ரன்களுக்கு 4வது விக்கெட் இழந்த இந்தியா

Nov 06, 2022, 2:31 pm IST

ராகுல் அவுட் - 95 ரன்களுக்கு 3வது விக்கெட் இழந்தது இந்தியா

Nov 06, 2022, 2:29 pm IST

34 பந்தில் அரைசதம் விளாசினார் கேஎல் ராகுல்

Nov 06, 2022, 2:27 pm IST

விராட் கோலி 26 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

Nov 06, 2022, 2:27 pm IST

இந்திய அணி 11 ஓவர் முடிவில் 85 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Nov 06, 2022, 1:05 pm IST

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்ப்பு

Nov 06, 2022, 1:05 pm IST

ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

Nov 06, 2022, 12:59 pm IST

வங்கதேச அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி, அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது

Nov 06, 2022, 12:50 pm IST

16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்களை சேர்த்துள்ளது

Nov 06, 2022, 12:35 pm IST

13 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை சேர்த்துள்ளது

Nov 06, 2022, 11:50 am IST

5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை எடுத்துள்ளது

Nov 06, 2022, 11:17 am IST

20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்களை சேர்த்துள்ளது

Nov 06, 2022, 10:35 am IST

11 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்களை அடித்துள்ளது

Nov 06, 2022, 10:18 am IST

9 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை சேர்த்துள்ளது, விக்கெட் எடுக்க பாகிஸ்தான் போராட்டம்

Nov 06, 2022, 9:39 am IST

டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் வங்கதேசம், முதல் ஓவரில் 6 ரன்கள் எடுத்துள்ளது

Nov 06, 2022, 9:39 am IST

பாக், வங்கதேச அணி போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு செல்லும்

Nov 06, 2022, 9:39 am IST

நெதர்லாந்திடம் வீழ்ந்து தென்னாப்பிரிக்கா தொடரை விட்டு வெளியேறியதால், பாகிஸ்தான், வங்கதேச போட்டி நாக் அவுட் போல் மாறியது

Nov 04, 2022, 5:11 pm IST

டி20 உலககோப்பையிலிருந்து இலங்கை வெளியேறியது

Nov 04, 2022, 5:08 pm IST

கடைசி ஓவரில் ரஷித் கான் 17 ரன்கள் விளாசி அசத்தினார். எனினும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

Nov 04, 2022, 5:06 pm IST

ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Nov 04, 2022, 5:02 pm IST

கடைசி ஓவரில் ஆப்கான் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை

Nov 04, 2022, 4:29 pm IST

ஆப்கானிஸ்தான் 10 ஓவர் முடிவில் 72 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Nov 04, 2022, 4:29 pm IST

ஆப்கானிஸ்தான் முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது

Nov 04, 2022, 3:31 pm IST

நியூசிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது

Nov 04, 2022, 3:30 pm IST

ஆப்கானிஸ்தான் முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது

Nov 04, 2022, 3:18 pm IST

ஆஸி.க்கு எதிராக ஆப்கானிஸ்தான் 118 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸி. வெளியேறிவிடும் - இங்கிலாந்து தகுதி பெற்றுவிடும்

Nov 04, 2022, 3:13 pm IST

ஆஸி. அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது

Nov 04, 2022, 3:05 pm IST

ஆஸி. அணி 18.2வது ஓவரில் 156 ரன்களுக்கு 7வது விக்கெட்டை இழந்தது

Nov 04, 2022, 3:00 pm IST

ஆஸி. அணி 17.5வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது

Nov 04, 2022, 12:53 pm IST

முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து

Nov 04, 2022, 12:53 pm IST

அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

Nov 04, 2022, 12:44 pm IST

இன்னும் 13 பந்தில் 54 ரன்கள் அயர்லாந்துக்கு தேவை

Nov 04, 2022, 12:44 pm IST

அயர்லாந்து அணி 132 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Nov 04, 2022, 11:59 am IST

அயர்லாந்து வெற்றிக்கு 73 பந்துகளில் 119 ரன்கள் தேவை

Nov 04, 2022, 11:58 am IST

அயர்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது

Nov 04, 2022, 11:23 am IST

நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்

Nov 04, 2022, 11:23 am IST

நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்

Nov 03, 2022, 5:44 pm IST

புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி 3வது இடம் பிடித்தது

Nov 03, 2022, 5:43 pm IST

தென்னாப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

Nov 03, 2022, 5:34 pm IST

தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவை

Nov 03, 2022, 4:23 pm IST

ஆட்டம் இந்த தருணத்தில் கைவிடப்பட்டால் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாப்பிரிக்கா 16 ரன்கள் பின்தங்கியதால் பாக். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்

Nov 03, 2022, 4:22 pm IST

தென்னாப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில், ஆட்டம் மழையால் நிறுத்தம்

Nov 03, 2022, 4:11 pm IST

தென்னாப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 67 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது

Nov 03, 2022, 3:33 pm IST

தென்னாப்பிரிக்கா ஒரு ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. குயின்டன் டி காக் அவுட்

Nov 03, 2022, 3:17 pm IST

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்களை குவித்துள்ளது

Nov 03, 2022, 2:59 pm IST

”பாகிஸ்தான் 16 ஓவர் முடிவில் 135 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம்”

Nov 03, 2022, 2:40 pm IST

பாகிஸ்தான் அணி 13 ஓவர் முடிவில் 95 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்

Nov 03, 2022, 2:06 pm IST

பாகிஸ்தான் அணி 6.3வது ஓவரில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது

Nov 03, 2022, 2:02 pm IST

பாபர் அசாம் 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாற்றம்

Nov 03, 2022, 2:01 pm IST

பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுஃப் , பாபர் அசாம் ஆகியோர் ஆட்டமிழந்ததால் 40 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Nov 03, 2022, 1:47 pm IST

பாகிஸ்தான் அணி 3 ஓவர் முடிவில் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு

Nov 03, 2022, 1:39 pm IST

பாகிஸ்தான் அணி 4 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. முகமது ரிஸ்வான் அவுட்

Nov 03, 2022, 1:39 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

Nov 02, 2022, 5:49 pm IST

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமானது

Nov 02, 2022, 5:49 pm IST

6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது இந்தியா

Nov 02, 2022, 5:49 pm IST

வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Nov 02, 2022, 5:47 pm IST

வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை

Nov 02, 2022, 5:45 pm IST

வங்கதேச வெற்றிக்கு 4 பந்தில் 13 ரன்கள் தேவை

Nov 02, 2022, 5:41 pm IST

வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை

Nov 02, 2022, 5:35 pm IST

வங்கதேச அணி வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை

Nov 02, 2022, 5:30 pm IST

வங்கதேச அணி 12.5 வது ஓவரில் 108 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது

Nov 02, 2022, 5:25 pm IST

வங்கதேச அணி வெற்றிக்கு 21 பந்துகளில் 43 ரன்கள் தேவை

Nov 02, 2022, 5:25 pm IST

வங்கதேச அணி 12.2 வது ஓவரில் 102 ரன்களில் 5வது விக்கெட்டை இழந்தது

Nov 02, 2022, 5:23 pm IST

வங்கதேச அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 50 ரன்கள் தேவை

Nov 02, 2022, 5:23 pm IST

வங்கதேச அணி 100 ரன்களுக்கு 4வது விக்கெட்டை இழந்தது - ஷகிபுல் ஹசன் 13 ரன்களுக்கு அவுட்

Nov 02, 2022, 5:15 pm IST

வங்கதேச அணி 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது

Nov 02, 2022, 5:07 pm IST

சாண்டோ 24 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - வங்கதேச அணி 84 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Nov 02, 2022, 5:03 pm IST

வங்கதேச அணி 10 ஓவர் முடிவில் 84 ரன்கள் அடித்துள்ளது

Nov 02, 2022, 4:56 pm IST

லிட்டன் தாஸ் 60 ரன்களில் ரன் அவுட்

Nov 02, 2022, 4:50 pm IST

வங்கதேசத்துக்கு 151 ரன்களாக இலக்கு மாற்றி அமைப்பு. 9 ஓவரில் இன்னும் 85 ரன்கள் தேவை

Nov 02, 2022, 4:49 pm IST

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வங்கதேசத்துக்கு மாற்றி அமைக்கப்பட உள்ள இலக்குகள் 169 ரன்கள் - 18 ஓவர் 142 -15 ஓவர் 122 - 13 ஓவர் 89 - 10 ஓவர்

Nov 02, 2022, 4:02 pm IST

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வங்கதேசம் 17 ரன்கள் முன்னிலையில் உள்ளது

Nov 02, 2022, 4:01 pm IST

வங்கதேசம் 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த போது ஆட்டம் மழையால் தடை

Nov 02, 2022, 3:54 pm IST

21 பந்தில் லிட்டன் தாஸ் அரைசதம் விளாசினார்

Nov 02, 2022, 3:43 pm IST

வங்கதேச அணி 3 ஓவருக்கு 30 ரன்கள் எடுத்து அதிரடி

Nov 02, 2022, 3:15 pm IST

வங்கதேச அணிக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Nov 02, 2022, 3:12 pm IST

இந்திய அணி 19 ஓவர் முடிவில் 170 ரன்கள் அடித்தது. கோலி சிக்சர் அடித்து அபாரம்

Nov 02, 2022, 3:00 pm IST

இந்திய அணி 17 ஓவர் முடிவில் 150 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது

Nov 02, 2022, 2:59 pm IST

37 பந்தில் விராட் கோலி அரைசதம்

Nov 02, 2022, 2:23 pm IST

31 பந்தில் கேஎல் ராகுல் அரைசதம்

Nov 02, 2022, 2:23 pm IST

9 ஓவர் முடிவில் இந்திய அணி 76 ரன்களுக்கு 1 விக்கெட் இழப்பு

Nov 02, 2022, 2:23 pm IST

டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி

Nov 02, 2022, 1:53 pm IST

கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 11 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா

Nov 02, 2022, 1:53 pm IST

ரோகித் சர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை வீணடித்த வங்கதேசம்

Nov 02, 2022, 1:50 pm IST

2 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது

Nov 02, 2022, 1:41 pm IST

முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 1 ரன் மட்டுமே எடுத்துள்ளது

Nov 02, 2022, 1:11 pm IST

தீபக் ஹூடாவுக்கு பதில் அக்சர் பட்டேல் சேர்ப்பு - தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார்

Nov 02, 2022, 1:06 pm IST

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு

Oct 30, 2022, 8:06 pm IST

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி

Oct 30, 2022, 7:54 pm IST

தென்னாப்பிரிக்க அணியின் 5 விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணி, வெற்றி பெற இன்னும் 14 பந்துகளில் 12 ரன்கள் தேவை

Oct 30, 2022, 7:42 pm IST

16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்களை எடுத்துள்ளது, வெற்றி பெற இன்னும் 25 பந்துகளில் 33 ரன்கள் தேவை

Oct 30, 2022, 7:42 pm IST

தென்னாப்பிரிக்காவின் 4வது விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணி, அதிரடியாக விளையாடி வந்த எய்டன் மர்க்ரம் 52 ரன்களுக்கு அவுட்

Oct 30, 2022, 7:11 pm IST

10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 40 ரன்களை சேர்த்துள்ளது

Oct 30, 2022, 6:47 pm IST

தென்னாப்பிரிக்க அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது

Oct 30, 2022, 6:30 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் டக் அவுட் ஆனார்

Oct 30, 2022, 6:25 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் ஒரு ரன்னில் ஆட்டமிழப்பு

Oct 30, 2022, 5:43 pm IST

30 பந்துகளில் அரைசதம் விளாசினார் சூர்யகுமார் யாதவ், இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 30, 2022, 5:21 pm IST

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்துள்ளது

Oct 30, 2022, 5:09 pm IST

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் 42 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்திய அணி

Oct 30, 2022, 5:06 pm IST

7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 41 ரன்களை எடுத்துள்ளது

Oct 30, 2022, 5:06 pm IST

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்தார் இந்திய வீரர் விராட் கோலி

Oct 30, 2022, 4:53 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Oct 30, 2022, 4:05 pm IST

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

Oct 30, 2022, 2:19 pm IST

நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்தது

Oct 27, 2022, 8:10 pm IST

பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே

Oct 27, 2022, 8:08 pm IST

ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

Oct 27, 2022, 7:58 pm IST

கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 11 ரன்கள் வெற்றிக்கு தேவை

Oct 27, 2022, 7:53 pm IST

கடைசி 2 ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை

Oct 27, 2022, 7:44 pm IST

பாகிஸ்தான் அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 27, 2022, 5:51 pm IST

ஜிம்பாப்வே அணி 99 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்

Oct 27, 2022, 5:41 pm IST

ஜிம்பாப்வே அணி 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Oct 27, 2022, 5:12 pm IST

பவர்பிளே முடிவில் ஜிம்பாப்வே அணி 47 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது

Oct 27, 2022, 3:55 pm IST

20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது

Oct 27, 2022, 3:54 pm IST

நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Oct 27, 2022, 3:33 pm IST

நெதர்லாந்து அணி 87 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த தடுமாற்றம்

Oct 27, 2022, 3:21 pm IST

அஸ்வினின் சுழலில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது நெதர்லாந்து அணி, 63 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறல்

Oct 27, 2022, 3:17 pm IST

அஸ்வினின் சுழலில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது நெதர்லாந்து அணி, 63 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறல்

Oct 27, 2022, 3:03 pm IST

நெதர்லாந்து அணியில் 3வது விக்கெட் சரிந்தது; 47 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

Oct 27, 2022, 3:03 pm IST

6 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 27 ரன்கள் அடித்துள்ளது; வெற்றி பெற இன்னும் 14 ஓவர்களில் 153 ரன்கள் தேவை

Oct 27, 2022, 2:57 pm IST

6 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 27 ரன்கள் அடித்துள்ளது; வெற்றி பெற இன்னும் 14 ஓவர்களில் 153 ரன்கள் தேவை

Oct 27, 2022, 2:37 pm IST

நெதர்லாந்து அணியில் முதல் விக்கெட்டை எடுத்தார் புவனேஷ்வர் குமார்; தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 1 ரன்னுக்கு அவுட்

Oct 27, 2022, 2:30 pm IST

முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் ரன் ஏதும் கொடுக்கவில்லை.

Oct 27, 2022, 2:15 pm IST

சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 51 ரன்கள் விளாசினார்

Oct 27, 2022, 2:14 pm IST

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது

Oct 27, 2022, 2:14 pm IST

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்

Oct 27, 2022, 2:13 pm IST

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது

Oct 27, 2022, 2:05 pm IST

இந்தியா 18 ஓவர் முடிவில் 154 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Oct 27, 2022, 1:59 pm IST

விராட் கோலி 37 பந்தில் அரைசதம் விளாசினார்

Oct 27, 2022, 1:58 pm IST

16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்களை குவித்துள்ளது

Oct 27, 2022, 1:46 pm IST

14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்களை எடுத்துள்ளது

Oct 27, 2022, 1:39 pm IST

ரோகித் சர்மா 53 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Oct 27, 2022, 1:08 pm IST

பவர்பிளே முடிவில் 32 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளது இந்தியா

Oct 27, 2022, 1:01 pm IST

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்களை சேர்த்துள்ளது

Oct 27, 2022, 12:38 pm IST

பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய அதே பிளேயிங் லெவனை வைத்து இந்திய அணி நெதர்லாந்துடன் விளையாடுகிறது

Oct 27, 2022, 12:29 pm IST

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

Oct 27, 2022, 12:11 pm IST

104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அபாரம்

Oct 27, 2022, 12:11 pm IST

தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

Oct 27, 2022, 12:11 pm IST

வங்கதேச அணி 101 ரன்களில் சுருண்டு படுதோல்வி

Oct 27, 2022, 11:57 am IST

வங்கதேச அணி 85 ரன்களுக்கு 8 விக்கெட் இழப்பு

Oct 27, 2022, 11:03 am IST

வங்கதேச அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது

Oct 27, 2022, 10:37 am IST

206 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா

Oct 27, 2022, 10:37 am IST

20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 205 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது

Oct 27, 2022, 10:23 am IST

நடப்பு டி20 உலககோப்பையில் முதல் சதம் ஆகும்

Oct 27, 2022, 10:23 am IST

52 பந்தில் சதம் விளாசினார் தென்னாப்பிரிக்க வீரர் ரெய்லி ரூசோவ்

Oct 27, 2022, 10:18 am IST

தென்னாப்பிரிக்க அணி 15 ஓவர் முடிவில் 176 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு

Oct 26, 2022, 3:59 pm IST

ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து.. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது

Oct 26, 2022, 1:47 pm IST

இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அயர்லாந்து வென்றது

Oct 26, 2022, 1:47 pm IST

அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Oct 26, 2022, 1:36 pm IST

இங்கிலாந்து அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம். வெற்றிக்கு 33 பந்தில் 53 ரன்கள் தேவை

Oct 26, 2022, 12:49 pm IST

இங்கிலாந்து அணி 59 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. வெற்றிக்கு 63 பந்தில் 99 ரன்கள் தேவை

Oct 26, 2022, 12:13 pm IST

இங்கிலாந்து அணி 14 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்

Oct 26, 2022, 12:02 pm IST

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் டக் அவுட் - ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து

Oct 26, 2022, 11:53 am IST

அயர்லாந்து அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Oct 26, 2022, 11:26 am IST

அயர்லாந்து அணி கேப்டன் பால்பிரின் 47 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்

Oct 26, 2022, 11:22 am IST

அயர்லாந்து அணி 127 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 26, 2022, 11:11 am IST

103 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது அயர்லாந்து

Oct 26, 2022, 11:08 am IST

அயர்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது

Oct 25, 2022, 7:59 pm IST

6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 327 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் ஸ்டோனிஸ்

Oct 25, 2022, 7:57 pm IST

17 பந்தில் 59 ரன்கள் விளாசினார் மார்கஸ் ஸ்டோனிஸ்

Oct 25, 2022, 7:56 pm IST

இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Oct 25, 2022, 7:16 pm IST

6 பந்தில் 22 ரன்களை எடுத்து அசத்தும் மேக்ஸ்வெல்

Oct 25, 2022, 7:10 pm IST

ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது

Oct 25, 2022, 7:08 pm IST

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி ஒரு முறை கூட பவர்பிளேவில் ஒரு பவுண்டரி கூட இன்றைய போட்டியில் அடிக்கவில்லை

Oct 25, 2022, 7:06 pm IST

ஆஸ்திரேலிய அணி 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்தது

Oct 25, 2022, 6:16 pm IST

இலங்கை அணி 158 ரன்களை இலக்காக ஆஸி.க்கு நிர்ணயித்துள்ளது . கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்கப்பட்டது

Oct 25, 2022, 5:50 pm IST

இலங்கை அணி 111 ரன்களுக்கு 5வது விக்கெட்டை இழந்து தடுமாற்றம். கேப்டன் ஷனாகா 3 ரன்களில் வெளியேறினார்

Oct 25, 2022, 5:46 pm IST

இலங்கை அணி 106 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. ராஜபக்சா 7 ரன்களில் அவுட்

Oct 25, 2022, 5:38 pm IST

இலங்கை அணி 97 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது இலங்கை. 40 ரன்களில் ரன் அவுட் ஆனார் நிசாங்கா

Oct 25, 2022, 5:28 pm IST

இலங்கை அணி 75 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது

Oct 25, 2022, 5:22 pm IST

இலங்கை 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது

Oct 25, 2022, 4:57 pm IST

இலங்கை அணி 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது

Oct 25, 2022, 4:43 pm IST

குசேல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Oct 25, 2022, 4:41 pm IST

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு - இலங்கை அணி 6 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது

Oct 24, 2022, 6:05 pm IST

ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

Oct 24, 2022, 5:08 pm IST

ஜிம்பாப்வே அணி 90 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயித்துள்ளது

Oct 24, 2022, 4:27 pm IST

ஜிம்பாப்வே அணி 19 ரன்களக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாற்றம்

Oct 24, 2022, 4:16 pm IST

ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது

Oct 24, 2022, 4:16 pm IST

மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 9 ஓவர்களாக குறைப்பு

Oct 24, 2022, 2:03 pm IST

மழையால் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆட்டம் பாதிப்பு

Oct 24, 2022, 1:43 pm IST

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு

Oct 24, 2022, 1:12 pm IST

டி20 உலககோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம்

Oct 24, 2022, 1:12 pm IST

வங்கதேசம் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Oct 24, 2022, 12:44 pm IST

81 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்த தடுமாற்றம்

Oct 24, 2022, 11:40 am IST

145 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடிய நெதர்லாந்த 6 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Oct 24, 2022, 11:07 am IST

வங்கதேசம் அணி 134 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 24, 2022, 9:40 am IST

வங்கதேசம் அணி 2.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது

Oct 23, 2022, 5:26 pm IST

அட்டகாசமாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்

Oct 23, 2022, 5:26 pm IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி

Oct 23, 2022, 5:26 pm IST

2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற சூழலில் தினேஷ் கார்த்திக் அவுட், வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை

Oct 23, 2022, 5:19 pm IST

இந்திய அணி வெற்றி பெற கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை

Oct 23, 2022, 5:18 pm IST

4வது பந்தை முகமது நவாஸ் நோ பாலாக வீசி, விராட் கோலி சிக்ஸர் விளாசினார்

Oct 23, 2022, 5:18 pm IST

இந்திய அணி வெற்றி பெற கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவை

Oct 23, 2022, 5:12 pm IST

இந்தியா வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை

Oct 23, 2022, 5:11 pm IST

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை

Oct 23, 2022, 5:11 pm IST

19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்களை குவித்துள்ளது; 19வது ஓவரில் விராட் கோலி 2 சிக்ஸர்கள் விளாசல்

Oct 23, 2022, 5:09 pm IST

18 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்களை அடித்துள்ளது, வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை

Oct 23, 2022, 5:02 pm IST

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் விராட் கோலி தனது 12வது அரைசதத்தை அடித்துள்ளார்

Oct 23, 2022, 5:02 pm IST

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விராட் கோலி 43 பந்துகளில் அரைசதத்தை விளாசினார்

Oct 23, 2022, 4:48 pm IST

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 74 ரன்களை அடித்துள்ளது

Oct 23, 2022, 4:28 pm IST

இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறல்

Oct 23, 2022, 4:28 pm IST

இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 23, 2022, 4:28 pm IST

ரோகித் சர்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - 10 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது இந்தியா

Oct 23, 2022, 4:27 pm IST

கேஎல் ராகுல் 4 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - 7 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்தியா

Oct 23, 2022, 4:27 pm IST

இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 23, 2022, 3:28 pm IST

20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களை குவித்தது

Oct 23, 2022, 3:20 pm IST

19 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை அடித்துள்ளது

Oct 23, 2022, 3:05 pm IST

பாகிஸ்தான் அணி 120 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது

Oct 23, 2022, 3:05 pm IST

பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 23, 2022, 2:40 pm IST

பாகிஸ்தானின் 3வது விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணி

Oct 23, 2022, 2:40 pm IST

அதிரடியாக விளையாடி வந்த இஃப்திகாரை 51 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பினார் முகமது ஷமி

Oct 23, 2022, 2:38 pm IST

அக்‌ஷர் பட்டேல் வீசிய 12 ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 21 ரன்களை விளாசினார் இஃப்திகார்

Oct 23, 2022, 2:34 pm IST

10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 60 ரன்கள் சேர்ப்பு

Oct 23, 2022, 2:24 pm IST

50 ரன்களை கடந்தது பாகிஸ்தான் அணி, 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 50 ரன்களை சேர்த்தது

Oct 23, 2022, 2:00 pm IST

4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது

Oct 23, 2022, 2:00 pm IST

பாகிஸ்தான் அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ரிஸ்வான் 4 ரன்களில் அவுட்

Oct 23, 2022, 2:00 pm IST

பாகிஸ்தான் அணி 2வது விக்கெட்டை பறிகொடுத்தது, அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 4 ரன்களுக்கு அவுட்டானார்

Oct 23, 2022, 1:47 pm IST

ரன் அவுட் செய்யும் வாய்ப்பை மிஸ் செய்தார் விராட் கோலி

Oct 23, 2022, 1:46 pm IST

டி20 உலக கோப்பை தொடரின் தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்தார் ஆர்ஸ்தீப் சிங்

Oct 23, 2022, 1:42 pm IST

பாபர் அசாம் கோல்டன் டக் ஆனார். முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்

Oct 23, 2022, 1:42 pm IST

புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது

Oct 23, 2022, 1:12 pm IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

Oct 23, 2022, 1:09 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Oct 23, 2022, 12:32 pm IST

அயர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

Oct 23, 2022, 11:31 am IST

அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது

Oct 23, 2022, 11:11 am IST

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 LIVE: இலங்கையின் வேகத்தில் சரிந்த அயர்லாந்து.. 129 ரன்கள் இலக்கு!

Oct 23, 2022, 11:11 am IST

20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்களை குவித்துள்ளது

Oct 23, 2022, 10:47 am IST

14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 91 ரன்களை குவித்துள்ளது

Oct 23, 2022, 10:14 am IST

7 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 46 ரன்களை அடித்துள்ளது

Oct 23, 2022, 9:14 am IST

இலங்கை அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

Oct 23, 2022, 9:13 am IST

டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

Oct 22, 2022, 7:47 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி பெற்றது

Oct 22, 2022, 6:42 pm IST

5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்களை அடித்துள்ளது

Oct 22, 2022, 6:42 pm IST

5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்களை அடித்துள்ளது

Oct 22, 2022, 6:11 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்களை அடித்துள்ளது

Oct 22, 2022, 5:47 pm IST

16 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்களை எடுத்துள்ளது

Oct 22, 2022, 5:33 pm IST

13 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்களை எடுத்துள்ளது

Oct 22, 2022, 5:27 pm IST

11 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 62 ரன்களை எடுத்துள்ளது

Oct 22, 2022, 4:06 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

Oct 22, 2022, 4:06 pm IST

சூப்பர் 12 சுற்றின் 2வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

Oct 22, 2022, 3:56 pm IST

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

Oct 22, 2022, 3:56 pm IST

201 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 17. 1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

Oct 22, 2022, 3:44 pm IST

15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்களை சேர்த்துள்ளது

Oct 22, 2022, 3:19 pm IST

10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 62 ரன்களை அடித்துள்ளது, வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 139 ரன்கள் தேவை

Oct 22, 2022, 3:09 pm IST

8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்களை எடுத்துள்ளது

Oct 22, 2022, 3:08 pm IST

டாப் ஆர்டர் சொதப்பியதால் 34 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி

Oct 22, 2022, 2:31 pm IST

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது

Oct 22, 2022, 2:12 pm IST

டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே

Oct 22, 2022, 2:02 pm IST

16 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 152 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது

Oct 22, 2022, 1:51 pm IST

வலுவான நிலையில் நியூசி.. விக்கெட் எடுக்க போராடும் ஆஸ்திரேலியா!

Oct 22, 2022, 1:48 pm IST

12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை எடுத்துள்ளது

Oct 22, 2022, 12:54 pm IST

நியூசிலாந்து அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது

Oct 22, 2022, 12:15 pm IST

நியூசிலாந்து அணியில் குப்திலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை

Oct 22, 2022, 12:14 pm IST

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ஸ்மித் அதிரடி நீக்கம்

Oct 22, 2022, 12:14 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

Oct 21, 2022, 12:46 pm IST

தொடர்ந்து 2 தோல்வியை தழுவியதன் மூலம் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது

Oct 21, 2022, 12:46 pm IST

வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து

Oct 21, 2022, 12:04 pm IST

அயர்லாந்து வெற்றிக்கு 66 பந்துகளுக்கு 63 ரன்கள் தேவை - கைவசம் 9 விக்கெட் உள்ளது

Oct 21, 2022, 12:04 pm IST

அயர்லாந்து அணி 80 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து அபாரமாக விளையாடி வருகிறது

Oct 21, 2022, 11:02 am IST

113 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்

Oct 21, 2022, 9:51 am IST

27 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

Oct 21, 2022, 9:46 am IST

10 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் -மெயர்ஸ் அவுட்

Oct 21, 2022, 9:45 am IST

வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது

Oct 21, 2022, 9:11 am IST

இந்தப் போட்டியில் வெல்லும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்

Oct 21, 2022, 9:11 am IST

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

Oct 20, 2022, 2:45 pm IST

யுஏஇ அணி 15 ஓவர் முடிவில் 97 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Oct 20, 2022, 2:18 pm IST

வாழ்வா சாவா போட்டியில் நமிபியா அணி வென்றால் மட்டுமே சூப்பர் 12 வாய்ப்பு

Oct 20, 2022, 2:17 pm IST

யுஏஇ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது

Oct 20, 2022, 1:03 pm IST

16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நெதர்லாந்து

Oct 20, 2022, 1:00 pm IST

நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி

Oct 20, 2022, 12:55 pm IST

கடைசி ஓவரில் நெதர்லாந்து வெற்றிக்கு 23 ரன்கள் தேவை.. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது

Oct 20, 2022, 12:16 pm IST

நெதர்லாந்து 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Oct 20, 2022, 11:39 am IST

நெதர்லாந்து 23 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது

Oct 20, 2022, 11:11 am IST

அதிகபட்சமாக குசேல் மெண்டீஸ் 44 பந்தில் 79 ரன்கள் விளாசினார்

Oct 20, 2022, 11:10 am IST

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்துள்ளது

Oct 20, 2022, 10:59 am IST

18 ஓவர் முடிவில் 138 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்துள்ள இலங்கை

Oct 20, 2022, 10:49 am IST

இலங்கை அணி 119 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்துள்ளது

Oct 20, 2022, 10:19 am IST

இலங்கை அணி 64 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Oct 20, 2022, 9:58 am IST

டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் இலங்கை 5 ஓவர் முடிவில் 22 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி நிதான ஆட்டம்

Oct 19, 2022, 2:18 pm IST

இந்தியா, நியூசிலாந்து இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

Oct 19, 2022, 1:37 pm IST

இந்திய நேரப்படி மாலை 4.45 மணி வரை ஆட்டம் தொடங்கவில்லை என்றால் கைவிடப்படும்

Oct 19, 2022, 1:37 pm IST

இந்தியா Vs நியூசிலாந்து மோதும் பயிற்சி ஆட்டம் மழையால் பாதிப்பு

Oct 19, 2022, 1:36 pm IST

ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து

Oct 19, 2022, 1:34 pm IST

ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து

Oct 19, 2022, 12:41 pm IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மோதிய பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

Oct 19, 2022, 12:12 pm IST

அயர்லாந்து அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 19, 2022, 11:38 am IST

அயர்லாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது

Oct 19, 2022, 11:37 am IST

அயர்லாந்து அணிக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது

Oct 19, 2022, 11:37 am IST

177 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு அயர்லாந்து விளையாடி வருகிறது

Oct 19, 2022, 10:43 am IST

ஸ்காட்லாந்து 111 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Oct 19, 2022, 10:09 am IST

5 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை குவித்துள்ளது

Oct 19, 2022, 9:30 am IST

டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய முதல் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன

Oct 19, 2022, 9:30 am IST

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

Oct 18, 2022, 3:44 pm IST

தனி ஒருவராக போராடிய ஓப்பனிங் வீரர் பதும் நிஷங்கா 60 பந்துகளில் 74 ரன்களை குவித்தார்

Oct 18, 2022, 2:16 pm IST

இலங்கை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

Oct 18, 2022, 2:16 pm IST

முதலில் பேட் செய்யும் இலங்கை 65 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்துள்ளது

Oct 18, 2022, 12:59 pm IST

2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றது நெதர்லாந்து

Oct 18, 2022, 12:58 pm IST

நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Oct 18, 2022, 11:13 am IST

நமிபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது

Oct 18, 2022, 9:40 am IST

மதியம் 1.30 மணிக்கு வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் உள்ள இலங்கை, யுஏஇ அணியை எதிர்கொள்கிறது

Oct 18, 2022, 9:40 am IST

இன்றைய ஆட்டத்தில் வென்றால் நமிபியாவுக்கு சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்

Oct 18, 2022, 9:40 am IST

4 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நமிபியா.

Oct 17, 2022, 1:17 pm IST

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Oct 17, 2022, 11:41 am IST

ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை குவித்துள்ளது

Oct 17, 2022, 11:05 am IST

ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது

Oct 17, 2022, 10:08 am IST

அதிரடியாக விளையாடி வந்த ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் 57 ரன்களுக்கு அவுட்டானார்

Oct 17, 2022, 9:58 am IST

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்

Oct 17, 2022, 9:57 am IST

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை குவித்துள்ளது

Oct 17, 2022, 9:25 am IST

ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை

Oct 17, 2022, 9:25 am IST

ப்ளேயிங் 11 : ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்

Oct 17, 2022, 9:08 am IST

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

Oct 16, 2022, 5:04 pm IST

கடந்த டி20 உலககோப்பை தொடரின் போது ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நெதர்லாந்து அணி தற்போது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது

Oct 16, 2022, 5:01 pm IST

யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Oct 16, 2022, 4:56 pm IST

நெதர்லாந்து வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை

Oct 16, 2022, 4:46 pm IST

நெதர்லாந்து அணி 93 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. வெற்றிக்கு 18 பந்தில் 19 ரன்கள் அடிக்க வேண்டும்

Oct 16, 2022, 3:31 pm IST

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யு ஏ இ அணி 20 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது

Oct 16, 2022, 2:10 pm IST

யுஏஇ அணி 50 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Oct 16, 2022, 1:17 pm IST

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற யுஏஇ பேட்டிங் தேர்வு

Oct 16, 2022, 12:55 pm IST

இலங்கை அணி 108 ரன்களில் சுருண்டு படுதோல்வி

Oct 16, 2022, 12:54 pm IST

டி20 உலககோப்பையில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமிபியா

Oct 16, 2022, 12:26 pm IST

இலங்கை அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 16, 2022, 11:57 am IST

இலங்கை அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 16, 2022, 11:51 am IST

இலங்கை அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 16, 2022, 11:49 am IST

இலங்கை அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம். நிசாங்கா ஆட்டமிழப்பு

Oct 16, 2022, 11:34 am IST

இலங்கை அணி 13 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்தது. குசேல் மெண்டிஸ் 6 ரன்களில் ஆட்டமிழப்பு

Oct 16, 2022, 11:23 am IST

நமிபியா அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்தது

Oct 16, 2022, 10:27 am IST

நமிபியா 78 ரன்களுக்க 4 விக்கெட் இழந்தது

Oct 16, 2022, 10:00 am IST

நமிபியா 35 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Oct 16, 2022, 9:40 am IST

நமிபியா 6 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது

Oct 16, 2022, 9:40 am IST

நமிபியா 1, ஸ்டிபன் பார்டு, 2, மைக்கேல் லான், 3,ஜான் நிக்கோல், 4,எராஸ்மஸ், 5,ஜென் பிராலிங், 6, ஸ்மிட், 7, டேவிட் வீய்ஸி, 8,திவான் லா காக் 9,சான் கிரீன், 10, பிர்ணாண்ட், 11 பென் சிக்காங்கோ

Oct 16, 2022, 9:40 am IST

பிளேயிங் லெவன் இலங்கை அணி 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3,தனஞ்செய்யா டி சில்வா, 4,குணதிலகா, 5, ராஜபக்சே, 6, சனாகா,7,ஹசரங்கா, 8, கருணரத்னே, 9,சமீரா, 10, மகீஷ் தீக்சனா, 11, பிரமோத்

Oct 16, 2022, 9:13 am IST

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை

Oct 16, 2022, 9:09 am IST

நமிபியாவுக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

Story first published: Thursday, October 20, 2022, 9:51 [IST]
Other articles published on Oct 20, 2022
English summary
ICC T20 World Cup [ஐசிசி டி20 உலகக்கோப்பை] 2022 LIVE News Updates in Tamil - Eng vs pak final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+