For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டி20 உலககோப்பை 2026: 20 அணிகளின் வீரர்கள் முழு பட்டியல்.. எந்த குரூப்பில் எந்த அணி?

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான அனைத்து 20 அணிகளின் வீரர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐசிசி டி20 உலகக் கோப்பையின் பத்தாவது தொடராகும். இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் நடைபெறவுள்ளது, இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 20 அணிகள் இந்த மாபெரும் தொடரில் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் கொண்ட இத்திருவிழா இந்தியாவில் ஐந்து மைதானங்களிலும், இலங்கையில் மூன்று மைதானங்களிலும் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு மைதானமும் சர்வதேச தரத்துடன் கூடிய வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் மற்றும் அதன் வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரில் தங்களின் முழு பலத்துடன் களமிறங்கும் அணிகளின் வீரர்களைக் காண்போம்.

இந்தியா (கேப்டன் சூர்யகுமார் யாதவ்): அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா): அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், கவாஜா முகமது நஃபாய், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சைய்ம் அயூப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

நமீபியா (கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ்): ஜேன் கிரீன், பெர்நார்ட் ஸ்கோல்ட்ஸ், ரூபன் டிரம்ப்மெல்மன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃபிரில்லின்க், லூரென் ஸ்டீன்காம்ப், மாலன் க்ரூகர், நிக்கோல் லாஃப்டி-ஈடன், ஜாக் பிராஸல், பென் ஷிகோங்கோ, ஜேசி பால்ட், டிலான் லீச்சர், டபிள்யூபி மைபர்க், மேக்ஸ் ஹெயங்கோ. மாற்று வீரர்: அலெக்சாண்டர் வால்சென்க்.

நெதர்லாந்து (கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்): கோலின் அக்கெர்மேன், நோவா க்ரோஸ், பாஸ் டி லீட், ஆர்யன் தத், ஃப்ரெட் கிளாசென், கைல் க்ளீன், மைக்கேல் லெவிட், சாக் லயன்-காஷெட், மேக்ஸ் ஓ'டவுட், லோகன் வான் பீக், டிம் வான் டெர் குக்டன், ரூலோஃப் வான் டெர் மெர்வ், பால் வான் மீகெரென், சகிப் ஜுல்ஃபிகர்.

அமெரிக்கா கேப்டன் மொனாங்க் படேல்): ஜெஸ்ஸி சிங், ஆண்ட்ரீஸ் க்ரோஸ், ஷிஹான் ஜெயசூர்யா, மிலிந்த் குமார், ஷயான் ஜஹாங்கீர், சாய் தேஜா முக்காமலா, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், நாஸ்துஷ் கெஞ்சிஜ், ஷாட்லி வான் ஷால்க்விக், சௌரப் நெட்றாவல்கர், அலி கான், முகமது மொஹ்சின், ஷுபான் ரஞ்சனே.

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் ஒன்றோடொன்று மோதவுள்ளன.

ஆஸ்திரேலியா (கேப்டன் மிட்செல் மார்ஷ்): சேவியர் பார்ட்லெட், கூப்பர் கான்லி, டிம் டேவிட், பென் ட்வார்ஷுயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குனமான், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா): பதும் நிஸ்ஸங்கா, குசல் மென்டிஸ், கமில் மிஷாரா, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, கமிந்து மென்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆரச்சிகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே.

மேலும், மிலன் ரத்நாயக்க, நுவான் துஷாரா, ஈஷன் மலிங்கா, துஷ்மந்த சாமீரா, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரனா, தில்ஷான் மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷான் ஹேமந்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ரவீன் மேத்யூ ஆகிய வீரர்கள் இலங்கை உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே (கேப்டன் சிக்கந்தர் ராசா): பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரெம் க்ரெமர், பிராட்லி எவான்ஸ், க்ளைவ் மாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவனாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்சிங் முசரபானி, டியோன் மியர்ஸ், ரிச்சர்ட் நகாரவா, பிரெண்டன் டெய்லர்.

அயர்லாந்து (கேப்டன் பால் ஸ்டர்லிங்): மார்க் அடேர், ராஸ் அடேர், பென் கேலிட்ஸ், கர்டிஸ் காம்ஃபர், காரேத் டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஜோஷ் லிட்டில், பாரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், டிம் டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரெய்க் யங்.

ஓமன் (கேப்டன் ஜதின்டர் சிங்): விநாயக் சுக்லா, முகமது நதீம், ஷகிர் அகமது, ஹம்மாத் மிர்சா, வசீம் அலி, கரண் சோனாவலெ, ஷா பைசல், நதீம் கான், சூஃபியான் மெஹ்மூத், ஜே ஓடெட்ரா, ஷாஃபிக் ஜான், ஆஷிஷ் ஓடெட்ரா, ஜிதேந்திர ராமநந்தி, ஆமிர் காலீம்.

குரூப் சி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்ய ஆயத்தமாகியுள்ளன. இந்த பிரிவின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.

இங்கிலாந்து (தற்காலிக கேப்டன் ஹாரி ப்ரூக்): ரீஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், சாம் கரண், லியாம் டாவ்ஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங், லூக் வுட்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்): ஷிம்ரோன் ஹெட்மையர், ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோதி, ரோவ்மன் பாவெல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், க்வென்டின் சாம்சன், ஜேடன் சீல்ஸ், ரொமரியோ ஷெப்பர்ட்.

இத்தாலி கேப்டன் வெய்ன் மேட்சன்): மார்கஸ் கேம்போபியானோ, ஜியான் பியரோ மீட், ஜைன் அலி, அலி ஹசன், க்ரிஷன் ஜார்ஜ், ஹாரி மானென்டி, ஆண்டனி மோஸ்கா, ஜஸ்டின் மோஸ்கா, சையத் நக்வி, பெஞ்சமின் மானென்டி, ஜஸ்ப்ரீத் சிங், ஜேஜே ஸ்மட்ஸ், கிராண்ட் ஸ்டீவர்ட், தாமஸ் ட்ராகா.

நேபாளம் கேப்டன் ரோஹித் பௌடல்): தீபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சானே, குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக், சுந்தீப் ஜோரா, ஆரிஃப் ஷேக், பசீர் அஹமத், சோம்பால் காமி, கரண் கேசி, நந்தன் யாதவ், குல்ஷன் ஜா, லலித் ராஜ்பன்ஷி, ஷேர் மல்லா, லோகேஷ் பாம்.

ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெரிங்டன்): டாம் ப்ரூஸ், மேத்யூ க்ராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் க்ரீவ்ஸ், ஜைனுல்லாஹ் இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சஃபியான் ஷரீஃப், மார்க் வாட், பிராட்லி வீல்.

ரிசர்வ் வீரர்களாக ஜாஸ்பர் டேவிட்சன், ஜாக் ஜார்விஸ், மற்றும் பயணம் செய்யாத காத்திருப்பு வீரர்களாக மெக்கென்சி ஜோன்ஸ், கிறிஸ் மெக்பிரைட், சார்லி டியர் ஆகியோரும் ஸ்காட்லாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குரூப் டி பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் மற்றும் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.

ஆப்கானிஸ்தான் (கேப்டன் ரஷித் கான்): நூர் அகமது, அப்துல்லா அகமதுசாய், சிதிக்வுல்லா அட்டல், பசல்ஹக் பரூக்கி, ரஹ்மத்வுல்லாஹ் குர்பாஸ், நவீன் உல் ஹக், முகமது இஷாக், ஷாஹிதுல்லா கமல், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மதுல்லா ஓமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், டார்விஷ் ரசூலி, இப்ராஹிம் சத்ரான்.ஆப்கானிஸ்தான் அணியின் மாற்றுப் பட்டியலில், ஏ.எம். கசன்ஃபர், இஜாஸ் அகமதுசாய், ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி போன்ற வீரர்கள் முக்கிய இடம் பிடித்துள்ளனர்.

கனடா கேப்டன் தில்ப்ரீத் பஜ்வா): அஜய்வீர் ஹுண்டால், அன்ஷ் படேல், டிலன் ஹெய்லிகர், ஹர்ஷ் தாக்கர், ஜஸ்கரன்தீப் புட்டார், காலீம் சனா, கன்வர்பால் தட்குர், நவ்நீத் தாலிவால், நிக்கோலஸ் கிர்டன், ரவீந்தர்பால் சிங், சாத் பின் ஜாஃபர், சிவம் ஷர்மா, ஸ்ரேயாஸ் மோவ்வா, யுவராஜ் சாம்ரா.

தென் ஆப்பிரிக்கா (கேப்டன் எய்டன் மார்க்ரம்): கார்பின் போஷ், டெவால்ட் ப்ரேவிஸ், க்வின்டன் டி காக், மார்கோ ஜான்சென், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மகராஜ், க்வெனா மாபகா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, காகிசோ ரபாடா, ரியான் ரிகல்டன், ஜேசன் ஸ்மித், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்.

நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர்): ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், இஷ் சோதி.

ஐக்கிய அரபு அமீரகம் (கேப்டன் முகமது வசீம்): அலிஷான் ஷராஃபு, ஆர்யன்ஷ் ஷர்மா, துருவ் பராஷர், ஹைதர் அலி, ஹர்ஷித் கௌஷிக், ஜுனைத் சித்திக், மயங்க் குமார், முகமது அர்பான், முகமது ஃபாரூக், முகமது ஜவாதுல்லா, முகமது ஜோஹைப், ரோஹித் கான், சோஹைப் கான், சிம்ரன்ஜீத் சிங்.

Story first published: Saturday, January 31, 2026, 16:45 [IST]
Other articles published on Jan 31, 2026
English summary
T20 World cup 2026: The article provides the official 2026 ICC T20 World Cup squad lists for all 20 teams, including group allocations, captaincies, and notable players, with information on match venues across India and Sri Lanka. It offers a concise reference for fans and analysts tracking team selections and group dynamics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+