Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லாருங்கம்மா.. நல்லாருங்க.. நல்லா ஆடுனீங்க.. மனசார பாராட்டுகிறோம்!

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடைசியில் ஒன்சைட் போட்டியாக மாறிப் போனதுதான் பெரும் சோகம்.

Recommended Video

IND Vs AUS Women T20 World Cup Final - Australia Won India by 85 runs - Aus Lifts The Cup

இந்தியா இப்போட்டியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பேட்டிங் சரியில்லை. பவுலிங் சரியில்லை, பீல்டிங்கும் மோசம். எந்த துறையிலும் இன்று இந்தியாவின் கை ஓங்கியிருக்கவில்லை. இதுதான் மிகப் பெரிய காரணம்.

ICC Women’s T20 World Cup: Highlights of the Final match between India & Australia

இந்தியா முதல் பந்திலிருந்தே சுதாரிக்கத் தவறி விட்டது. அப்படிச் சொல்வதை விட இந்தியாவை எந்த நிலையிலும் சுதாரித்து எழ விடாத வகையில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கும், பந்து வீச்சும் கூடவே பீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இதனால்தான் இந்தியாவால் எந்த இடத்திலும் எழ முடியாமல் போய் விட்டது என்று சொல்ல வேண்டும்.

இன்றைய இறுதிப் போட்டியின் சில சிறப்பம்சங்கள்...

  • ஆஸ்திரேலியாவுக்கு இது 5வது டி20 உலகக் கோப்பையாகும்.
  • 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
  • பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் ஆஸ்திரேலியா வலிமையுடன் விளையாடியது
  • அலிஸா ஹீலி 75, பெத் மூனி 78 ரன்களைக் குவித்தனர்
  • பவுலிங்கில் மேகன் ஷூட் 4 விக்கெட்களையும்.. ஜெஸ் ஜோன்சன் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்
  • இந்தியா 19.1 ஓவர்களில் 99 ரன்களை மட்டுமே எடுத்து பெரும் தோல்வியை சந்தித்தது.
  • ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்
  • இந்தியத் தரப்பில் தீப்தி சர்மா மட்டும் 33 ரன்களை எடுத்தார்.. வேதா 19 ரன்கள் சேர்த்தார்.
Story first published: Sunday, March 8, 2020, 17:49 [IST]
Other articles published on Mar 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+