மகளிர் உலக கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி வீராங்கனைகள் அறிவிப்பு
டெல்லி: பெண்கள் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11வது 50 ஓவர் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 24-ந்தேதி தொடங்கி ஜூலை 23ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-
1. மித்தாலி ராஜ் (கேப்டன்), 2. ஹர்மான்ப்ரீத், 3. வேதா, 4. மோனா, 5. பூனம், 6. தீப்தி, 7. ஜூலன், 8. ஷிகா, 9. எக்தா, 10. சுஷ்மா, 11 மான்சி, 12. ராஜேஸ்வரி, 13. பி. யாதவ், 14. என். பிரவீன், 15. எஸ். மந்தனா.
Story first published: Tuesday, May 16, 2017, 2:04 [IST]
Other articles published on May 16, 2017


Click it and Unblock the Notifications