Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2026 டி20 மகளிர் உலககோப்பை அட்டவணை வெளியீடு.. இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது?

லண்டன்: 2026 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முழு அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 24 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாளில் ஜூன் 12 அன்று எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும்.

12 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணி வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். எட்டு நாடுகள் ஏற்கனவே தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன, மீதமுள்ள நான்கு பங்கேற்பாளர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் தீர்மானிக்கப்படுவார்கள்.

ICC Womens T20 World cup 2026 Full schedule

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 குரூப் 1: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், Qualifier 1, Qualifier 2
குரூப் 2: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, Qualifier 1, Qualifier 2

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை

வெள்ளிக்கிழமை, ஜூன் 12: இங்கிலாந்து vs இலங்கை, எட்ஜ்பாஸ்டன்
சனிக்கிழமை, ஜூன் 13: Qualifier 1 vs Qualifier 2 ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம்
சனிக்கிழமை, ஜூன் 13: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம்
சனிக்கிழமை, ஜூன் 13: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, ஹாம்ப்ஷயர் பவுல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14: Qualifier 1 vs Qualifier 2 எட்ஜ்பாஸ்டன்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14: இந்தியா vs பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 16: நியூசிலாந்து எதிர் இலங்கை, ஹாம்ப்ஷயர் பவுல்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 16: இங்கிலாந்து vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
புதன்கிழமை, ஜூன் 17: ஆஸ்திரேலியா vs Qualifier ஹெடிங்லி
புதன்கிழமை, ஜூன் 17: இந்தியா vs Qualifier ஹெடிங்லி
புதன்கிழமை, ஜூன் 17: தென்னாப்பிரிக்கா vs பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்
வியாழக்கிழமை, ஜூன் 18: வெஸ்ட் இண்டீஸ் vs Qualifier ஹெடிங்லி
வெள்ளிக்கிழமை, ஜூன் 19: நியூசிலாந்து vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
சனிக்கிழமை, ஜூன் 20: ஆஸ்திரேலியா vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
சனிக்கிழமை, ஜூன் 20: பாகிஸ்தான் vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
சனிக்கிழமை, ஜூன் 20: இங்கிலாந்து vs Qualifier ஹெடிங்லி
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21: வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை, பிரிஸ்டல் கவுண்டி
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21: தென்னாப்பிரிக்கா vs இந்தியா, ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 23: நியூசிலாந்து vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 23: இலங்கை vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 23: ஆஸ்திரேலியா vsபாகிஸ்தான்,
புதன்கிழமை, ஜூன் 24: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
வியாழக்கிழமை, ஜூன் 25: இந்தியா vs Qualifier ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம்
வியாழக்கிழமை, ஜூன் 25: தென்னாப்பிரிக்கா vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
வெள்ளிக்கிழமை, ஜூன் 26: இலங்கை vs Qualifier ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம்
சனிக்கிழமை, ஜூன் 27: பாகிஸ்தான் vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
சனிக்கிழமை, ஜூன் 27: வெஸ்ட் இண்டீஸ் vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
சனிக்கிழமை, ஜூன் 27: இங்கிலாந்து vs நியூசிலாந்து, ஓவல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28: தென்னாப்பிரிக்கா vs Qualifier லார்ட்ஸ்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28: ஆஸ்திரேலியா vs இந்தியா, லார்ட்ஸ்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 30: TBC எதிர் TBC (அரையிறுதி 1), ஓவல்
வியாழக்கிழமை, ஜூலை 2: TBC எதிர் TBC (அரையிறுதி 2), ஓவல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5: TBC எதிர் TBC (இறுதிப் போட்டி), லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

Story first published: Wednesday, June 18, 2025, 15:47 [IST]
Other articles published on Jun 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+