Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் வேலை செய்த தோனி ஐடியா.. இந்திய அணியில் கடைசி நொடியில் அதிரடி மாற்றம்.. குழம்பும் பாக்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இந்தியா

லண்டன்: கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி போலவே பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய பேட்டிங் ஆர்டரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

எல்லோரும் எதிர்ப்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது.. ஆம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் இந்தியா மோதும் இந்த போட்டியைத்தான் இந்த உலகக் கோப்பை தொடரிலேயே அதிக பேர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு முன் எந்த போட்டிக்கும் இந்த பெருமை கிடைக்கவில்லை. இதில் பாகிஸ்தான் அணி இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறது.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 3 பவுண்டரி அடக்கம்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

அதேபோல் கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். கே எல் ராகுல் பொறுமையாக ஆடினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 3 பவுண்டரி அடக்கம். இவர் மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இதில் 14 பவுண்டரி 3 சிக்ஸர் அடக்கம்.

யார் இறங்கினார்

யார் இறங்கினார்

முறைப்படி ரோஹித் சர்மா அவுட்டான பின் கோலியுடன் விளையாட விஜய் சங்கர்தான் களமிறங்க வேண்டும். ஆனால் சென்ற போட்டியில் நடந்தது போலவே இந்த போட்டியிலும் நிறைய டிவிஸ்ட் நடந்தது. சென்ற போட்டியை போலவே இந்த போட்டியிலும் 4வது பேட்ஸ்மேனாக பாண்டியா இறங்கினார். களமிறங்கிய நொடியில் இருந்து பாண்டியா அதிரடியாக ஆடினார்.

என்ன அதிரடி

என்ன அதிரடி

காட்டன் என்று சொல்வது போல மாட்டிய பந்துகளை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு பறக்கவிட்டார். 19 பந்துகள் பிடித்த அவர் 26 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது. திட்டமிட்டபடி பாண்டியா வந்து இந்தியாவின் ரன் ரேட்டை அதிரடியாக உயர்த்தினார்.

வாவ் ஐடியா

வாவ் ஐடியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோனி கொடுத்த ஐடியாவின் பெயரில் பாண்டியா 4வது இடத்தில் களமிறங்கினார் . தற்போது அதேபோல் மீண்டும் தோனி ஐடியாவை போலவே 4வது இடத்தில் பாண்டியா இறங்கி அதிரடி காட்டி இருக்கிறார் என்பது குரோப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 18:21 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+