For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி டிரெய்னிங் வேலை செய்யுதே.. இப்படி ஒரு ஸ்விங் பாலா.. முதல் விக்கெட்டை எடுத்து கலக்கிய தாஹிர்!

Recommended Video

WC 2019: ENG Vs SA: Imran Tahir: முதல் ஓவரிலேயே அசத்திய இம்ரான் தாஹிர்- வீடியோ

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வீரர் முகமது தாஹிர் முதல் விக்கெட்டை வீழத்தி இருக்கிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் தற்போது போட்டி நடக்கிறது.

உலகம் முழுக்க இந்த போட்டிக்காகத்தான் காத்து இருந்தனர். தற்போது போட்டி துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

போட்டி

போட்டி

இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜானி பிரைஸ்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினார். முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார்.

விக்கெட் விழுந்தது

விக்கெட் விழுந்தது

இதில் முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. முதல் பாலில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதன்பின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் விழுந்தது. ஜானி பிரைஸ்ஸ்டோ தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

ஜானி டக் அவுட்டானர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் களமிறங்கிய உடன் தாஹிர் மிக கடுமையான ஸ்விங் பால் ஒன்றை போட்டார். பொதுவாக ஸ்விங் பந்துகளில் ஜானிக்கு ஆடுவது கடினமாக இருக்கும். இதில் சொதப்பிய அவரின் பேட்டில் பந்து பட்டு, டீ காக் கையில் விழுந்தது.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழத்தியவர் என்ற பெயரை தாஹிர் பெற்றுள்ளது. இந்த சந்தோஷ மிகுதியில் அவர் வேகமாக பவுண்டரியை நோக்கி ஓடினார். அவர் எப்போது விக்கெட் எடுத்தால் தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு வரை ஓட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி எப்படி

தோனி எப்படி

முதலில் இவர் மிக மோசான் பார்ம் அவுட்டில் தவித்து வந்தார். 30 வயது தாண்டிய பின் இவர் கொஞ்சம் கூட சரியாக விளையாடவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங் அணிக்கு வந்த பின்தான் இவர் பார்மிற்கு வந்தார். தற்போது இதன் மூலம் விக்கெட் எடுத்துள்ளார்.

தோனி ஏன்

தோனி ஏன்

இவரின் இந்த பாரிற்கு பின் தோனி ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு போதிய நம்பிக்கை வழங்கி தோனிதான் அவரின் ஆட்ட முறைகளை மாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அது அவரின் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது.

Story first published: Thursday, May 30, 2019, 15:57 [IST]
Other articles published on May 30, 2019
English summary
ICC World Cup 2019: IPL form follow, SA Imran Tahir took the first wicket against England.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+