For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus 2nd ODI Live : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Ind vs aus 2nd odi LIVE Score News Updates and Highlights in Tamil

Sep 24, 2023, 10:07 pm IST

ஆஸ்திரேலியா அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ்) வெற்றி பெற்றது.

Sep 24, 2023, 9:42 pm IST

ஆஸ்திரேலியா அணி 140 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. ஆடம் ஜம்பா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Sep 24, 2023, 9:29 pm IST

ஆஸ்திரேலியா அணி 135 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. கேமரான் கிரீன் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.

Sep 24, 2023, 9:21 pm IST

ஆஸ்திரேலியா அணி 128 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. ஜடேஜா பந்தில் அலெக்ஸ் கேரி 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Sep 24, 2023, 9:05 pm IST

ஆஸ்திரேலிய அணி 102 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து திணறல்

Sep 24, 2023, 9:00 pm IST

ஆஸ்திரேலியா 100 ரன்களுக்கு 4 விக்கெட்டு இழந்தது. வார்னர் அஸ்வின் பந்தில் அவுட்

Sep 24, 2023, 8:55 pm IST

மார்னஸ் லாபஸ்சேன் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் 89 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த ஆஸி

Sep 24, 2023, 8:42 pm IST

ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு இன்னும் 23 ஓவர்களில் மேலும் 254 ரன்கள் தேவை

Sep 24, 2023, 7:26 pm IST

ஆஸ்திரேலிய அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது

Sep 24, 2023, 6:49 pm IST

ஆஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்மித் அடுத்தடுத்து ஆட்டமழப்பு

Sep 24, 2023, 6:11 pm IST

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு 400 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயம். சூர்யகுமார் யாதவ் கடைசி வரை களத்தில் நின்று 37 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.

Sep 24, 2023, 5:56 pm IST

47 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவிப்பு. சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 58 ரன்கள் அடித்து ஆடி வருகிறார்.

Sep 24, 2023, 4:20 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்தில் சதம்

Sep 24, 2023, 4:07 pm IST

இந்திய அணி 27 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது

Sep 24, 2023, 3:25 pm IST

இந்திய அணி வீரர்கள் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம்

Sep 24, 2023, 2:17 pm IST

இந்திய அணி 9.5 ஓவர் எடுத்திருந்த போது 79 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளது

Sep 24, 2023, 1:53 pm IST

16 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த ருதுராஜ்

Sep 24, 2023, 1:39 pm IST

முதல் ஓவரில் 13 ரன்கள் எடுத்தது இந்திய அணி

Sep 24, 2023, 1:03 pm IST

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

Story first published: Sunday, September 24, 2023, 12:59 [IST]
Other articles published on Sep 24, 2023
English summary
Ind vs aus 2nd odi live news updates in tamil -இந்தியா, ஆஸி 2வது ஒருநாள் போட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+