Ind vs Aus 3rd ODI Live : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று ராஜ்காட்டில் நடைபெறுகிறது. 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி, ரோகித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது
47 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
37.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 233 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 81 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
தொடக்க வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது
ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி 157 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளது
ஆஸ்திரேலிய அணி 16 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 78 ரன்களுக்கு முதல் விக்கெட் - வார்னர் அவுட்
ஆஸ்திரேலிய அணி 6.3 ஓவரில் எல்லாம் 54 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் பேட்டி ராஜ்காட்டில் தொடங்குகிறது. இதில் அஸ்வினுக்கு பதில் வாசிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.


Click it and Unblock the Notifications