ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றி.. டி20 அணியில் நடராஜன் அறிமுகம்!
கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை கைப்பற்ற இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் பெற்றார். பும்ரா அவருக்கு இந்திய அணியின் தொப்பியை அளித்தார்.
Story first published: Friday, December 4, 2020, 13:34 [IST]
Other articles published on Dec 4, 2020


Click it and Unblock the Notifications