Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ரெக்கார்டுக்கு குறி வைக்கும் கோலி.. டெஸ்ட் கேப்டன்சியில் புதிய உச்சம் தொட வாய்ப்பு!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்ட கேப்டன் விராட் கோலி, இந்த தொடரில் முழுமையாக ஆட இருக்கிறார்.

இந்த தொடரில் அவர் தோனியை வீழ்த்தி கேப்டன்சி சாதனை ஒன்றில் முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் வெற்றிகள்

டெஸ்ட் வெற்றிகள்

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடிக் கொடுத்தவராக நீண்ட காலம் வலம் வந்தார் முகமது அசாருதீன். கங்குலியால் கூட அவரது சாதனையை முறியடிக்க முடியவில்லை. தோனி அவரை முந்து மதல் இடம் பிடித்தார்.

கோலிக்கு வாய்ப்பு

கோலிக்கு வாய்ப்பு

தற்போது இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் வரிசையில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். அவரை விராட் கோலி முந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்றால் போதும். அது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடக்க வாய்ப்பு உள்ளது.

முதல் இடம் பெறலாம்

முதல் இடம் பெறலாம்

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோனி 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். விராட் கோலி 20 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதில் இரண்டு போட்டிகளில் கோலி கேப்டன்சியில் இந்தியா வென்றால் தோனியை முந்தலாம்.

அசாருதீன், கங்குலி

அசாருதீன், கங்குலி

இதே சாதனைப் பட்டியலில் முகமது அசாருதீன் 13 வெற்றிகளுடனும், சவுரவ் கங்குலி 10 வெற்றிகளுடனும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளனர். விராட் கோலி இந்த ஜாம்பவான்கள் வரிசையில் முதல் இடத்தை பெற முடியும்.

Story first published: Saturday, January 30, 2021, 16:43 [IST]
Other articles published on Jan 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+